" பெருமழை! Tmkதலைவர் m.k.ஸ்டாலின் 5 நட்சத்திர ஹோட்டலில்!
* ஸி.எஸ்.சித்தார்த்தன்.
________________________
திருவனந்தபுரம்.
சென்னை நீரில்மூழ்கி நகரவாசிகள் துயரனுபவிக்கும்போது tmkதலைவரும்,முன்னாள் முதல்வருமான கருனாநிதியின் மகனும், அரசியல் வாரிசுமான m.k.ஸ்டாலின் இருந்த்து
திருவனந்தபுரம்,கோவளத்தில் 5 நட்சத்திரஹோட்டலில்! நவம்பர்கடைசியில் தி.புரம் வந்தவர்,இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.கனமழையால் ஜனஜீவிதம் ஸ்தம்பித்துள்ளது.போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசியப்பொருள்கள் கிடைக்கவில்லை.சாப்பாடும் குடிநீரும் கிடைக்கவில்லை.அரசியல் தலைவர்களும் சினிமாநடிகர்களும் கூட
உதவிக்குக்களமிறங்கியிருந்தபோதும்,ஸ்டாலின் சென்னை கோபாலபுரவீட்டிலில்லை! நவம்பர் கடைசியில் ஸ்டாலின் கோவளம் வந்தார். உதயசமுத்ரா" ஹோட்டலில் அவருடன் குடும்பத்திலுள்ளோரும் உறவனர்களும் இருந்தனர்.ஐந்து நாட்கள் கோவளத்திலிருந்தபிறகே சென்னைக்குத்திரும்பினார்!
All messages in this blog are only collections from some WHATSAPP GROUPS only. I assure these are not my views. These messages are meant to promote BJP in TAMILNADU. And these messages are not to hurt anyone. If anyone want to remove any of these message You can type in contact form And I will remove that messages immediately. THANKS
Sunday, 25 November 2018
பெருமழை! Tmkதலைவர் m.k.ஸ்டாலின் 5 நட்சத்திர ஹோட்டலில்! * ஸி.எஸ்.சித்தார்த்தன்.
Subscribe to:
Post Comments (Atom)
CAA என்றால் திமுக க்கு தெரியாது
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
Child rape is “part of our culture” says Islamic preacher in Denmark . https://www.jewsnews.co.il/2018/02/27/child-rape-is-part-of-our-cul...
-
Reaction of the Parsi Community to Rahul's Allegations against the TATAS !!! Please go through their Reactions !!!! 😠😡👊 *Open lett...
-
#ஓசி சோறு வீரமணி தர்மஅடி வாங்கிய கதை! #மிகச்சரியாக 20.7.1982 . அன்றுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம். #மொத்தமா...
No comments:
Post a Comment