Wednesday, 21 November 2018

தமிழ் நாட்டுக்கு ஒரு பெரிய துரோகம் செய்ய முடியுமா? மானம் கெட்ட தமிழன் திருத்துவது எப்பொது?

இஸ்ரோ திரு. சாராபாய் தலைமையில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்தனர். இந்த குழுவில் திரு. நம்பி நாராயணனும் இருந்தார். அப்பொழுது உடன் சென்ற தி மு க அமைச்சர் ஒருவர் ஒரு ஏக்கருக்கு ருபாய் இருபதனாயிரம் கொடுக்க வேண்டும் என்றார். மொத்தமாக தேவை பட்ட இடம் இருபதனாயிரம் ஏக்கர். பிறகு இஸ்ரோவுக்கு தேவை பட்ட இடத்தை ஆந்திர அரசு இலவசமாக வழங்கியது. (ஆதாரம் : துக்ளக் 28.11.2018 இதழில் திரு. நம்பி நாராயணன் பேட்டி). இதை விட

தமிழ் நாட்டுக்கு ஒரு பெரிய துரோகம் செய்ய முடியுமா? மானம் கெட்ட தமிழன் திருத்துவது எப்பொது?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...