Wednesday, 21 November 2018

யார் மதவாத கட்சி..? பிஜேபியா அல்லது பிஜேபி எதிர்ப்பாளர்களா...? திருமாவளவன்

https://m.facebook.com/groups/1789387574476232?view=permalink&id=1993197784095209

இன்று தந்தி டீவியில் ஒளிப்பரப்பான கேள்விக்கென்ன பதில் நிகழ்சியில் ரங்கராஜ் பான்டே அவர்கள் திருமாவளவனிடம் பாஜக பார்த்து நீங்களாம் பயப்படுகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில் மிகவும் ஸ்வாரசியமான கேலிக்கு உரியது.

ஆமாம் பாஜக பார்த்து நாங்க மட்டுமல்ல  அனைத்து மாநில கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் பயப்படுகிறது.  காரணம் பிஜேபி மதவாத கட்சியாம், ஜனநாயக விரோத கட்சியாம், தலித்துகளுக்கு  எதிரான கட்சியாம் அதனால் பாஜக வை பார்த்து எல்லோருமே  பயப்படுகிறார்களாம்.!
---------------------------------
திருமாவளனுக்கான இந்த அடிமட்ட பிஜேபி தொண்டனின் பதில்.

1) யார் மதவாத கட்சி..? பிஜேபியா அல்லது பிஜேபி எதிர்ப்பாளர்களா...? முஸ்லிம் லீக்  மதவாதிகள் போட்டுக்கொடுத்த மேடையில் நின்றுக்கொண்டு மைக்கை பிடித்துக்கொண்டு காஞ்சி காமாட்சி அம்மன்  கோயிலை இடிப்போம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இடிப்போம், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலை இடிப்போம் என்று பேசி முஸ்லிம் லீக் மதவெறியர்களிடம் கைத்தட்டல்கள், மாட்டுகறி பிரியாணி, திரைமறைவில் பெரிய சூட்கேஷ் வாங்கிய நீங்களா பிஜேபியா மதவாத கட்சி...?

2) யார் ஜனநாயக விரோத சக்திகள் பிஜேபியா அல்லது நீங்க ஆதரிக்கின்ற திமுகான்கிராஸ் அயோக்கிய பார்ட்டிகளா..?

யார் எமர்ஜென்சி கொண்டுவந்து நம் தேச ஜனநாயக நான்கு தூன்களையும் சிதைத்தவர்கள் பிஜேபியா அல்லது நீங்க ஆதரிக்கும் கான்கிராசா..? பிஜேபியை போய் ஜனநாயக விரோத கட்சி என்று எதைவைத்து சொல்கிறீர்கள்....? நிஜமான ஜனநாயக விரோதிகள் நீங்க ஆதரிக்கும் திமுகான்கிராஸ் அயோக்கிய கூட்டம் தான் என்று உங்க புத்தி உணரவில்லையா...?

3) கொஞ்சம் கூட உங்க வாய் கூசாமல் பிஜேபியை போய் தலித் விரோத கட்சியென்று சொல்றிங்களே, உங்களுக்கெல்லாம் மணசாட்சியே இல்லையா..? நம் தேசத்தில் அதிக தலித் மக்கள் உறுப்பினராக,கிராம பஞ்சாயத்து தலைவர்களாக, ஊராட்சி தலைவர்வளாக, மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலராக,எம்எல்ஏ, எம்பிக்களாக இருப்பது பிஜேபி யில் தான்... இவ்வளவு ஏன் நம் சுகந்திர தேசத்திலேயே தலித் ஒருவரை தேசத்தின் ஜனாதிபதி ஆக்கியது பிஜேபி தான். இன்று தேசத்திலேயே உள்ள ஒரே ஒரு தலித் முதல்வர் பிஜேபியை சேர்ந்தவர் தானே.!பிறகு எதைவைத்து பிஜேபியை தலித் விரோத கட்சியென்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அவதூறுகளை பரப்புறிங்க....?

*நீங்களாம் பிஜேபி பெருங்கட்சியையும், ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தையும், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியையும் தான்  எதிர்ப்பதாக வெளியில் சொல்லிக்கொண்டு நீங்களாம் அந்நிய மதவாத தீயசக்திகளிடம் சூட்கேஷ் வாங்கிக்கொண்டு எதிர்பதே இந்து மதத்தையும், இந்திய தேசத்தையும் தான் என்று தமிழக மக்கள் பெருமளவு உணர்ந்துக்கொண்டார்கள்*

*திருமாவளவன் தமிழர்களை அயல்நாட்டானுங்க மதமாற்றும் அயலான் சூட்கேஷ் பார்ட்டி*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...