இந்து சொந்தங்களுக்கு வணக்கம்
நம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான FRIENDS OF TN BJP வாட்ஸப் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்.
நம் வாட்ஸப் குழுக்களில் பல நண்பர்கள் இணைந்துள்ளோம். இருந்தாலும் இந்த எண்ணிக்கை போதாது.
நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காக நம் குழுவை பலப்படுத்துவோம்.
மோடி அரசின் சாதனைகள் பலரிடம் சேர்ப்போம். ஊழல் இல்லை. மின்வெட்டு இல்லை. 14 கோடி இளைஞர்களுக்கு முத்ரா கடன். 30 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு. விவசாயிகளுக்கு விதையிலிருந்து விற்பனை வரை உதவி. குறைந்தவிலையில் விவசாய காப்பீடு. 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு .....
வாராது வந்த மாமணியைப்போல நமக்கு கிடைத்த மோடி அரசு 2019லும் தொடர வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச முதல்வர் வேட்பாளர் கமல்நாத் "இந்துக்களை தேர்தல் முடிந்தபின் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்" என்கிறார்.
வேசிகளின் விஸ்பருக்கு பாதுகாப்பாளன் CPM கம்யூனிஸ்ட் விஜயன் அரசு ஐயப்ப பக்தர்களுக்கு சிறைவாசத்தை பரிசாக தருகிறது. சந்நிதானத்தில் சரணகோஷத்திற்கு தடை!!
இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை திமுக தலைவரிடம்.
இந்துக்களுக்காக உள்ள ஒரே கட்சி பாஜக.
இந்துவாக பிறந்தோம்.
இந்துவாக ஒன்றிணைவோம்.
இந்து வாக்குவங்கி அமைப்போம்.
நாம் செய்யவேண்டியது...
நம் குழுவில் இணைய லிங்க் கீழே உள்ளது. நம் இணையதள லிங்க் மூலம் எளிதாக வாட்ஸப் குழுக்களில் இணைந்து கொள்ளலாம். கைபேசி எண் கமெண்ட்டில் பதிய தேவையில்லை. PLEASE DO NOT COMMENT MOBILE NUMBER. JOIN WHATSAPP GROUPS THROUGH our website LINKS.
உங்கள் சுற்றத்தையும் நட்பையும் வாட்ஸப் குழுவில் இணைப்பீர்.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 நண்பர்களையாவது இணைக்கவேண்டும்.
நன்றி
பத்மநாபன்
அட்மின் குழு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான லிங்க் இதோ.....
www.friendsoftnbjp.online
JOIN US.
பத்மநாபன்
அட்மின் குழு
......
லிங்க் மூலம் தற்காலிக வாட்ஸப் குழுவில் முதலில் இணைவீர்கள். அங்கே அட்மின் மட்டுமே பதிவிட முடியும்.
அதிகபட்சம் இரண்டு நாட்கள். 48 மணி நேரத்தில் நம் வாட்ஸப் குழுவில் சேர்க்கப்படுவர். இங்கு அணைவரும் பதிவிடலாம்.
தவறானவர்கள் குழுவில் இணைவதை தடுக்க இந்த ஏற்பாடு.
Friends i request all our 20,000+ members in this group to share this post in their timeline and also in their Facebook /whatsapp groups.
Regards
Padmanabhan
No comments:
Post a Comment