Wednesday, 21 November 2018

ஹிந்து பெண்களை முஸ்லிம்கள் அதிகளவில் காதலித்து திருமணம் செய்கிறார்கள். இதற்க்கு தீர்வுதான் என்ன.?

சமீபகாலமாக எல்லா ஊர்களிலும் நண்பர்கள், உறவினர்கள் கூறும் விஷயம் ஹிந்து பெண்களை முஸ்லிம்கள் அதிகளவில் காதலித்து திருமணம் செய்கிறார்கள். இதற்க்கு தீர்வுதான் என்ன.?

https://m.facebook.com/groups/1646389372255720?view=permalink&id=2295444374016880

எங்கள் பகுதியில் தற்போது 12ம் வகுப்பு முடித்த ஒரு மாணவி வெளியூரில் கல்லூரி படிப்பிற்காக சென்றுள்ளார். சமீபத்தில் தீபாவளி விடுமுறைக்காக விடுதியிலிருந்து வந்திருந்தார், அவரை பார்த்தவுடன், புதிதாக கல்லூரி சேர்ந்துள்ளாய் அதனால் சில விஷயங்கள் பேசவேண்டும் என்றேன். இதுவரை அந்த பெண்ணிடம் நான் பேசியதில்லை, அவரது தந்தையிடம் மட்டும் ஓரிருமுறை பேசியுள்ளேன் அவ்வளவுதான்.
நான் அப்பெண்ணிடம் முதலில் எச்சரித்த விஷயம், முஸ்லீம் மாணவர்களுடன் ஜாக்கிரதையாக பழகவேண்டும் , லவ் ஜிஹாத் பற்றி அனைத்து ஆபத்துக்களையும் சொன்னேன். முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்று பொய் சொல்லுகிறார்கள், இப்போது கல்லூரி, தொழிற்கூடங்கள், கடைகள், ரயில் பயணங்களில் என்று எங்கு பார்த்தாலும் அவர்கள்தான். அதற்க்கு அந்த பெண் கூறியது, 'ஆம், தெரியும், இவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஏமாற்றுவதால் இன்னும் சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்' என்ற பதிலை கேட்டதும், எனக்கு ஆச்சர்யம், இந்த வயதில் இவ்வளவு விஷயம் தெரிந்துள்ளதே. (சமூக வலைத்தளங்களுக்கும், நமது போராளிகளுக்கும் நன்றி.)

மேலும், ஆண்தான் வாரிசு அதனால் பெண்கள் யாரை திருமணம் செய்துகொண்டு வெளியேறினாலும் பரவாயில்லை என்று சிலகாலம் முன்புவரை இருந்தது, இப்போது அப்படியல்ல. ஹிந்து ஆண் வேற்றுமத பெண்ணை திருமணம் செய்தாலோ, அல்லது ஹிந்து பெண் வேற்றுமத நபரை திருமணம் செய்தாலோ ஹிந்து என்கிற ஒரு மரம் அங்கே வேரோடு வெட்டப்படுகிறது என்று கூறினேன். கல்லூரிகளில் முஸ்லீம் மாணவர்கள் மிக இனிமையாக பழகுவார்கள் காரணம் அவர்கள் மத பெண்களிடம் பழகவாய்ப்பு மிகக்குறைவானதால் ஹிந்து பெண்களிடம் இனிமையாக பழகுவார்கள், கவனமாக இருக்கவும் என்ற அறிவுரை வழங்கினேன்.
பிறகு அந்த பெண்ணிற்கு ஆண்களின் சில அடிப்படை உளவியலை கூறினேன், தனிமையை எப்படி பயன்படுத்த சந்தர்ப்பங்கள் உருவாக்குவார்கள் போன்ற விஷயங்களைக்கூறி முடித்தேன்.
அனைத்து முகநூல் நண்பர்களும் உங்கள் உறவினர் பெண்கள், மற்றும் உங்கள் தெருவில் வசிக்கும் பெண்களுக்கு இந்த அறிவுரைகளை வழங்கினால்போதும், மாற்றங்கள் நிகழும்.
பெற்றோர்களும் இதைப்பற்றி உங்கள் மகன் மற்றும் மகளுடன் பேச தயக்கம்காட்டக்கூடாது

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...