மோடி சரியில்லாதவர் என்றால் அவரை எதிர்க்க இத்தனை பெரிய கூட்டம் தேவையில்லையயே?
ராகுல் காந்தி சந்திரபாபு நாயுடு தேவகவுடா ஸ்டாலின் மம்தா பானர்ஜி லல்லு பிரசாத் யாதவ் சரத்பவார் முலாயம் சிங் யாதவ் மாயாவதி ஒய்எஸ்ஆர் ரெட்டி சந்திரசேகர ராவ் கம்யூனிஸ்டுகள் முஸ்லிம் கட்சிகள் கிறிஸ்துவ trust . இந்தக் கூட்டத்துக்கு ஒரு உண்மை புரிந்து விட்டது மோடி பக்கம் மக்கள் உள்ளனர் நாம் தனியாக நின்றால் காணாமல் போய்விடுவோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியே இல்லை. இந்தக் கூட்டத்தோடு இன்னும் சில கட்சிகள் தாம் காண போகாமல் இருக்க இந்த கட்சியுடன் கூட்டணி வைக்க செஞ்சி கொண்டிருக்கிறது இதில் வைகோ சீமான் ஜி கே வாசன் தினகரன் கமலஹாசன் மற்றும் பல கட்சிகள் உள்ளன
No comments:
Post a Comment