பினராய் விஜயன் தலையில் ஓங்கி கொட்டிய கேரள உயர் நீதிமன்றம்.
"நடைப்பந்தல் ஐயப்பன் பக்தர்கள் தங்கும் இடம்". இங்கே போலீஸீக்கு என்ன வேலை என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அட்டர்னி ஜெனரல் இடம் கேள்வி கேட்டுள்ளது...
கேரள காவல்துறையினர் அத்துமீறி சபரிமலையில் நடந்து வருகின்றனர்.
ஐயப்பன் பக்தர்கள் வழிபாடு செய்வதை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை இந்த காவல்துறைக்கு வழங்கியவர் யார்?..
சந்நிதானத்தின் அருகே நின்று கொண்டு ஐயப்பன் பக்தர்கள் வழிபாடு செய்ய எப்படி காவல்துறை இடையூறு செய்ய முடியும்? யார் இந்த அதிகாரத்தை தந்தனர்? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி...
ஐயப்பன் பக்தர்கள் தங்க வேண்டிய இடம் நடைப்பந்தல். இங்கே போலீஸ் அத்துமீறி நுழைந்து உள்ளது.
போலீஸ் இருக்க வேண்டி இடம் போலீஸ் முகாம் தான்.
இந்த நிலை நீடித்தால் கேரள உயர் நீதிமன்றம் பினராய் விஜயன் அரசுக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கேரள மாநில அட்டர்னி ஜெனரல் இடம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
No comments:
Post a Comment