இவர் MPயாக இருந்தபோது இவருடைய கோரக்பூர் ஆசிரமத்தில் தினமும் இவ்வாறு மக்கள் குறை கேட்க்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வாடிக்கை, அதோடு வருபவர்களுக்கு குறையை கேட்டபிறகு சாப்பிட வைத்து அனுப்புவார். அவர் ஆசிரமத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 பேருக்கு அன்னதானம் இன்றும் நடைபெருகிறது. ஆனால் குடும்பத்துக்காக எதுவும் செய்தது இல்லை.
.
எந்த முதல்வரும் இது போல் மனுக்களை படித்து விளக்கம் சொல்வதை நான் பார்க்கவில்லை.வாழ்க யோகி ஜி
முதல்வர் நிற்கிறார் மக்கள் அனைவரும் அமர்ந்து இருக்கிறார்கள்
No comments:
Post a Comment