Thursday, 6 December 2018

நீங்க தமிழ்நாட்டில் ஓட்டு போட்டவரா ?* *உங்கள் தொகுதி வேடப்பாளரை நீங்க கேட்க வேண்டிய கேள்வி*

*நீங்க தமிழ்நாட்டில் ஓட்டு போட்டவரா ?*

*உங்கள் தொகுதி வேடப்பாளரை நீங்க கேட்க வேண்டிய கேள்வி*

இப்போ வெற்றி பெற்ற ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர் TTV தினகரன் வெற்றி பெற்று 10 பத்து மாதம் முடிய போகிறது 2.50 கோடியில் என்னென்ன செய்தார்கள்...
💰💰💰💰💰💰💰
ஒரு தொகுதி இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்று இருக்கு
இந்த வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
2.50 கோடியை என்ன செய்தார்கள்
💰💰💰💰💰💰💰
காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது

ரொம்ப வேண்டாம்.
ஒரு வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
8 * 2.50 கோடி = 20 கோடியை என்ன செய்தார்கள்....
💰💰💰💰💰💰💰💰💰
அதிமுக இனி ஆட்சிக்கு வராது அப்படி வந்தாலும்.

ரொம்ப வேண்டாம்.
ஒரு வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
134 * 2.50 கோடி = 335 கோடியை என்ன செய்தார்கள்.... என்பதை சொல்லிவிட்டு வரச்சொல்லுங்கள் தொகுதிக்குள்.
💰💰💰💰💰💰💰💰💰
அடுத்தது திமுக ஆட்சியை பிடிக்க தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள்...

திமுகா சார்பாக 89 வேட்பாளர்களை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்து எடுத்தார்கள்.

89 வேட்பாளர்கள் என்ன என்ன சாதனைகள் செய்தார்கள்....

ரொம்ப வேண்டாம்.
ஒரு வேட்பாளருக்கு 2.50 கோடி தொகுதி நிதியா போன வருஷம் 2017-2018 கொடுத்தாங்க.
89 * 2.50 = 222.50 கோடியை என்ன செய்தார்கள்....

*இதை செலவு செய்ய ஆளும் கட்சி ஒப்புதல் தேவையில்லை*

இப்போ சொல்லுங்க அடுத்த தேர்தலில் உங்களை தேர்ந்து எடுக்க.

நீங்க தொகுதி வாரியாக என்னென்ன செய்தீர்கள் என்று விளக்கம் கொடுங்கள்...

உங்கள் சப்பை தேர்தல் பிரச்சாரம் தேவையில்லை.

*கடந்த ஓர் ஆண்டு வேட்பாளர் நிதி வரவு/செலவு அறிக்கை வேண்டும்*

*வேட்பாளர் பயன் படுத்தாமால் திருப்பி அரசுக்கே கொடுக்கப் பட்ட நிதி எவ்வளவு*

*IAS அதிகாரி அனுமதி பெற்று செயல் படுத்திய திட்டங்கள் அதனுடைய நிதி செலவு கணக்கு.*

*IAS அதிகாரி அனுமதி மறுத்து செயல் படுத்தாத திட்டங்கள்*

*89 வேட்பாளர் நிதி கணக்கு தெரியாதுன்னு சொல்லுவாங்க. உங்க தொகுதியில் உள்ள ஒரு வேட்பாளர் நிதி கணக்கை மட்டும் காட்ட சொல்லுங்க. அதை எனக்கு மின்னஞ்சல் செய்யவும் எனக்கு மின் அஞ்சல் செய்யும் ஒவ்வொரு வருக்கும் எல்லாருடைய வேட்பாளர் கணக்கையும் தொகுத்து அறிக்கையா (consolidated report) வழங்குவேன், மின்னஞ்சல் செய்கிறேன்*

இதை Copy செய்து எல்லா குழுவுக்கும் அனுப்பவும்.

திமுக மற்றும் அதிமுக மக்களை இன்னும் மாக்கள் என்றே நம்புகின்றார்கள்.

திமுக மற்றும் அதிமுக எண்ணத்தை மாற்றி நல்லது செய்ய வைப்போம்.

இதை நாம கேட்டால் நமக்கு திமுகாவினர் சூட்டும் பெயர் பச்சோந்தி, பைத்தியம், அரவேக்காடு, லூசு,  மென்டெல்..

திமுகாவிற்கு பா.ஜ.க வை குற்றம் சுமத்துவதில் தான் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்...

எப்படி உங்களை திட்டினாலும் பரவாயில்லை...

இது நம் பணம் நாம் தான் கேட்க வேண்டும்

*தட்டுங்கள் திறக்கப்படும்*
*கேளுங்கள் கொடுக்கப்படும்*

*அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே*
*இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்*
*அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..*

*துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்*
*அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..*

Arjun Sridhar UR.
arjunsridharur@gmail.com
+919941907755
Tamilnadu Youth Party

உங்கள் மனதுக்கு நான் கேட்ட கேள்வி சரி என்று பட்டால்
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து கமெண்ட் போடவும்.
மற்றவர்களுக்கும் forward செய்யவும்

https://m.facebook.com/story.php?story_fbid=10211376997521372&id=1254559309

Hash Tag
#WeWillAsk
இந்த ஹஷ்டக் பயன்படுத்தி

நீங்களும் உங்கள் தொகுதி MLA, MP க்களை கேள்வி கேட்கலாம்

வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...