கடனை வட்டியில்லாமல் திருப்பிச் செலுத்துவதாக விஜய் மல்லையா அறிவிப்பு..!
காங்கிரஸ் கட்சியும், திருட்டு ஊடகங்களும் ஒன்றாக இணைந்து ஆடிய நாடகம் தற்போது வேறு கோணத்தில் கேவலமாக அரகேறுகிறது.
முதலில் மல்லையாவிற்கு ஃபோன் மூலம் கடன் கொடுக்க வங்கிகளுக்குக் கட்டளையிட்டது சோனியாவின் களவாணி காங்கிரஸ். பிறகு தன் கமிஷனை வாங்கிகிட்டு பதிலுக்கு கூட்டுக் களவாணியான குமாரசாமி மூலம் ராஜ்யசபாவின் உறுப்பினரா தேர்ந்தெடுத்தாங்க..!
தன் பணத் திமிரால் மிதப்பா அலைஞ்சுகிட்டு இருந்த மல்லையாவுக்கு, சனி மோதிஜி ஆட்சி மூலம் வந்தது. மாட்டப் போறான்னு தெரிஞ்சவுடனே அவனுக்கு அதிகாரிகள் மூலம் துப்பு கொடுத்து ஊரைவிட்டு ஓடவிட்டாங்க இதே காங்கிரஸ். பின்னர் ஊடகங்கள் காங்கிரஸுக்கு ஜால்ரா போட்டுகிட்டு.. என்னமோ பிஜேபிதான் மல்லையாவை லண்டனுக்கு அனுப்பி வைத்தத்தாக ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செஞ்சாங்க. பக்கம் பக்கமா எழுதினாங்க. நம்ம முகநூல் பிரகஸ்பதிகளும், திமுக அள்ளக்கைகளும் துள்ளி குதிச்சாங்க. மோதிஜியைத்திட்டித் தீர்த்தாங்க.
தற்போது கோவில் காளை மாதிரி லண்டனில் மேய்ந்து கொண்டுருந்த மல்லையாவுக்கு.. எல்லாம் ஒழுங்கா சட்டப்படி நடந்து இன்னும் 5 ஏ நாளில் மல்லையாவை லண்டனிலிருந்து துரத்தப் போவதாக தீர்ப்பு வரப்போவது தெரிந்ததும் (நீதிபதி எம்மா ஆர்புத்நாட்) இப்போது மல்லையா வட்டியில்லாமல் வங்கிக்கடனை அடைப்பதாக அறிக்கை விடறான். நம்ம உலகமஹா திருடர் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பயப்படாதே... நானே உனக்காக வாதாடறேன்னு அந்தத்திருடனுக்கு இந்தத் திருடன் ஆதரவுக்கரம் நீட்டறார்.
இந்த வட்டியில்லாமல் கடனை மட்டும் அடைக்கறேன்னு மல்லையாவுக்குச் சொல்லிக் கொடுத்ததே நம்ம காங்கிரஸின் திருட்டுப் பாடம்தான்..!
பெரிய பஞ்சாயத்துமார்களே... இவனை உள்ளார தள்ளி, ஊரில் இருக்கும் அத்தனை ஜெயிலிலும் முறை வெச்சு கக்கூஸ் கழுவ விடுங்க... உங்களுக்குப் புண்ணியமா போகட்டும்..!
அப்பதான் மோதிஜின்னா யாரு.. எப்படிப்பட்டவர்னு எல்லோருக்கும் புரியும்..!
No comments:
Post a Comment