Thursday, 6 December 2018

களத்தில் இறங்கிய மோடி !* *ராஜபக்சே, சிறிசேனவுக்கு இறுதி எச்சரிக்கை...*

*களத்தில் இறங்கிய மோடி !*

*ராஜபக்சே, சிறிசேனவுக்கு இறுதி எச்சரிக்கை...*

இலங்கையில் மேலும் பிரச்சனை தொடர்ந்தால், அதனால் ஏற்படும் பின்விளைவை இலங்கை சந்திக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை இலங்கையை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளது.

இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்ற முதலே இலங்கை விவகாரத்தை நேரடியாக கண்காணித்து வருகிறது இந்தியா.

இந்திய *ரா* அமைப்பு உதவியுடன் ஆட்சிக்கு வந்தவர் சிறிசேனா. முன்னாள் அதிபர் ராஜபக்சே சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், அவரது அமைச்சரவையில் இருந்த சிறிசேனவை ரணில் விக்கிரமசிங்கே உதவியுடன் அதிபர் ஆக்கியது இந்தியா.

அதனை தொடர்ந்து இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றது தொடங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது, மோடி அரசாங்கம் சிறிசேனா, ராஜபக்சே இருவருக்கும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது .

இனிமேலும் இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் ஆக்கவில்லை எனில் இந்தியா நேரடியாக தலையிடும் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பு நிலவுகிறது.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இலங்கை தமிழர்கள் ₹870 கோடி செலவில் புதிதாக வீடு கட்டி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...