Thursday, 6 December 2018

ப சிதம்பரத்தின் சொத்து.!! கண்ணை கட்டுதே... . .

கார்த்தி சிதம்பரத்துக்கு
எதிரான CBI யின் FIR.!!

சிதம்பரத்தின் சொத்து.!!

கண்ணை கட்டுதே... . .

சென்னையில் 12  வீடுகள்,
40  மால்கள் , 16  சினிமா தியேட்டர்கள் , 3  சபாக்கள்

தமிழ்நாட்டில் 300  ஏக்கர் நிலங்கள்,

நாடு முழுவதிலும் உள்ள 500 
வாசன் கண் மருத்துவமனைகள்

ராஜஸ்தானில்
2000  ஆம்புலன்ஸுகள்

பிரிட்டனில் 88 ஏக்கர்.

ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்.

இலங்கையில் 3 ரிசார்ட்கள். இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான...
'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிதிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து... சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

துபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு... (பல நூறு காே டி,
பல ஆயிரம் காே டி அல்ல பல லட்சம் காேடி

மொத்தம் 14 நாடுகளில் - லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்..... முதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.

இதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்...
'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும்...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து...
மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்...
தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்...
அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய
2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இவை யனைத்தும்
உண்மை யான தகவல்களே யாகும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்களுக்கு வேண்டுமானால் சிபிஐயிடம் கேட்டு தகவலை
பெற்றுக் காெள்ளலாம் !!!

Venkatesh Raja Venkatesh Raja

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...