Forwarded as received
வெல்கம் டூ இந்தியா கிறிஸ்டியன் மைக்கேல்.. உங்கள் வரவு நல்வரவாகுக ...
அகஸ்டா வெஸ்ட் லாண்ட் ஹெலி காப்டர் ஊழலில் காங்கிரஸ் பெரும் புள்ளிகளுக்கு
லஞ்சம் கொடுத்ததாக இத்தாலி நாட்டின் விசார ணை அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டும்இந்திய
புலனாய்வு துறையினால் தேடப்பட்டும் வந்தவர்
இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்
இவரை கைது செய்து வைத்து இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அரசு துபாயில் நடைபெற்று வந்த நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நேற்று கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு பார்சல் செய்து அனுப்பி யுள்ளது..வாருங்கள் மைக்கேல் உங்களை
இந்தியா அன்புடன் அழைக்கிறது..இன்னும்
சில மாதங்களுக்கு நீங்கள் தான் எங்களுக்கு
பொழுது போக்கு..
சிபிஐVS சிபிஐ என்று சமீப காலங்களாக ஊடகங் களில் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ யின்
அதிகாரமட்டத்தில் நடைபெறும் பனிப்போரின்
பிண்ணனி யில் நிச்சயமாக கிறிஸ்டியன் மைக்கே லும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஏனென்றால்அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப் டர் பேர ஊழலின் முக்கிய சாட்சியே இந்த கிறிஸ்டி யன் மைக்கேல் தான். கடந்த வருடம் துபாயில்
வைத்து கைது செய்யப்பட்ட இவரை இந்தியாவுக்கு
கொண்டு வரும் முயற்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ரா அமைப்பின் தலை வராக இருக்கும் அனில் தஸ்மானா அவர்களும்
தீவிரமாக இருந்தார்கள்.
அவர்களின் முயற்சி வெற்றி பெற்று விட்டது.கடந்த
ஓராண்டு காலமாக துபாய் போலீஸ் கஸ்ட்டியில்
இருந்த கிறிஸ்டியன் மைக்கேல் இன்று இந்தியா
வின் கஸ்ட்டிக்கு வந்துவிட்டார். இந்தியா வால்
தேடப்படும் குற்றவாளி ஒருவரை இன்னொரு
நாட்டில் இருந்து கொண்டு வருவது அவ்வளவு
சாமானிய காரியம் அல்ல.
அதற்கு நிறைய வேலைகளை இந்திய அரசாங்கம்
செய்ய வேண்டும். இதற்கு ரா ஒத்துழைப்பு இல்லா
மல் எதுவும் செய்ய முடியாது. ரா அமைப்பும் செய்து
இருக்கிறது.இந்த இடத்தில் சமந்த் குமார் கோயல்
என்பவரை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
இவர் தான் ரா அமைப்பில் இரண்டாவது இடத்தில்
இருக்கிறார். இவருடைய ஸ்டேசன் எது தெரியுமா?
துபாய் தான். ஆக இந்தியாவால் தேடப்பட்ட ஒரு
குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில்
கைது செய்யப் பட்டு காவலில் இருக்கிறார்.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு
துபாயில் ரா இன்சார்ஜ் ஆக இருக்கும் சமந்த் குமார்
கோயலுக்கு தான இருந்து இருக்க வேண்டும். இது
தானே நடைமுறை. சமந்த் குமார் கோயலும் இந்த
பொறுப்பை சரியாக செய்து விட்டார்.
அதனால் தான் காங்கிரஸ் அரசில் இடைத்தரகராக
இருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலி காப்டர்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய 450
கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட
தலைவர்களுக்கு லஞ்சமாக அளித்த கிறிஸ்டியன் மைக்கேலை துபாயில் இருந்து இந்தியாவுக்கு
கொண்டு வர வைத்து விட்டார்
இந்த இடத்தில் இன்னொரு விசயத்தை யும் நாம்
யோசிக்க வேண்டும்.கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீனில் வந்த பிறகு ஒரு பேட்டியளிக்கிறார்.அதில்
என்ன கூறியிருந்தார் தெரியுமா? .இந்த ஹெலி
காப்டர் வழக்கில் சோனியாவுக்கும்அகமது படேலுக் கும் சம்பந்தம் உண்டு என்று கூறி விட்டால் என்னை
விட்டு விடுவதாக சிபிஐ அதிகாரிகள் கூறினார் கள்
என்று இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்தார்.
இந்த பேட்டி கடந்த ஜூலை மாதம் வெளி வந்தது.
இப்பொழுது சிபிஐ பக்கம் வருவோம்.இந்த அகஸ்டா
வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கை
விசாரித்து வந்தவர் யார் தெரியுமா? ராகேஸ்
அஸ்தானா தான்.சிபிஐ கிறிஸ்டியன் மைக்கேலி
டம் சோனியா பற்றி இந்த வழக்கில் விசாரிக்க
ஆரம்பித்த பிறகு தான் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐயின் ஸ்பெஷல் டைரக்டர் ராகேஸ்
அஸ்தானா மீதும் துபாயில் ரா அமைப்பின் பொறுப் பில் இருக்கும் சமந்த் குமார் கோயல் மீதும்சிபிஐ இயக்குனராக இருக்கும் அலோக் வர்மா
லஞ்சம் வாங்கியதாக எப்ஐஆர் போடுகிறார்
லஞ்சம் கொடுத்ததாக யார் கூறுகிறார்? சதீஸ்
பாபு சனா என்பவர் கூறுகிறார். எங்கிருந்து கொடுக க ப்பட்ட தாக கூறுகிறார் துபாயில் இருந்து கொடு க்கப்பட்ட தாக கூறுகிறார்.யார் இந்த சதீஸ்
பாபு சனா? இவர் மொயின் குரேஷி வழக்கில்
மூக்கை நுழைக்கிறார்?
இவர் ஒரு ஆந்திராவில் ரியல் எஸ்டேட்். பிசினஸ் செய்பவர். ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சதீஸ் பாபு படு தோஸ்த்.இவர்இப்போதைக்கு சந்தி ரபாபு நாயுடு க்குநெருங்கியநண்பராக இருக்கிறார். இதற்கு முன் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த பொழுது ஜெகன்மோகன் ரெட்டிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்
இவர் ஏற்கனவே சிபிஐயினால் ஆந்திராவை் கலக்கிய வான்பிக் ஊழலுக்காக விசாரிகப்பட்டவர்
ஜெகன் மோகன் ரெட்டி யோடு சேர்ந்து ஜெயிலுக்
கு செல்ல இருந்தவரை அப்பொழுது சோனியா விடம் கூறி காப்பாற்றி யவர் யார் தெரியுமா?
மொயின் குரேஷி என்கிற ஹவாலா மன்னன்.
மொயின் குரேஷி இறைச்சி ஏற்றுமதி செய்து
வருவதாக கூறப்பட்டாலும் அவருடைய முக்கிய
தொழில் ஹவாலா.காங்கிரஸ் விஜபிகளின் ஊழல்
பணத்தை பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட்
செய்து அதை வெள்ளை யாக்கி கொடுப்பது தான்
இவரோட முக்கிய வேலை.
இந்த தொழிலை வைத்துக் கொண்டு தான் சோனி யா காந்தி வரை மொயின் குரேஷி சென்று விட்டார்
இதனால் சதீஸ் சனாபாபு காங்கிரஸ் ஆட்சியில்
சிபிஐயினால் வான்பிக் ஊழலுக்காக கைது செய்யப் பட இருந்த பொழுது அவரை அப்போதைய சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஷா மூலமாககாப்பாற்றி
யவர் மொயின் குரேஷி.
இந்த நன்றிக்கடனுக்காக சதீஸ் சனா பாபு இப்பொ ழுது் சிபிஐ பிடியில் இருக்கும் மொயின் குரேஷி
யை காப்பாற்ற இப்பொழுது ஆட்சியில் இருக்கும் பிஜேபியோடு கூட்டணியில் இருந்த தெலுங்கு
தேசத்தை பயன்படுத்தி கொண்டார். மத்திய அமைச் சர்களாகஇருந்த தெலுங்கு தேச கட்சியின் அசோக் கஜபதிராஜு மற்றும் சவுத்ரி ஆகியவர்கள் மொயின்
குரேஷி யை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி எடுத்து
ம் அமலாக்க பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்டுமாதம்
கைது செய்தது.
குரேஷியை அமலாக்க பிரிவு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்த பிறகு தான் தெலுங்கு தேசம்
பிஜேபி யோடு வம்பு வளர்க்க ஆரம்பித்து கடைசி
யில் பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி இப்பொ ழுது மொயின் குரேஷியின் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விட்டது.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
காங்கிரஸ் கட்சியின் புதிய நண்பனாக அவதாரம்
எடுத்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்துக்குள் சிபிஐ உள்ளே வரக்கூடாது
என்று கூறி விட்டார்.
இப்பொழுது யோசித்து பாருங்கள்..அகஸ்டா வெஸ்ட்
லாண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இருந்து சோனியா
வை காப்பாற்றுவதற்காக துபாயில் இருந்து கிறிஸ் டி யன் மைக்கேலை இந்தியாவுக்குள் வர விடாமல்
செய்ய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரித்து
வரும் சோனியா வின் நண்பர் மொயின் குரேஷி
யை வைத்து காங்கிரஸ் எழுதிய நாடகம் தான்
சிபிஐ VS சிபிஐ.
அதனால் தான் கிறிஸ்டியன் மைக்கேலை துபாயில் வைத்து விசாரித்த சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர்
ராகேஸ் அஸ்தானா மீதும் இதற்கு துணையாக
இருந்த சமந்த்குமார் கோயல் என்கிற ரா அதிகாரி
மீதும் கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு
கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் மீதும் தங்களுக்கு வேண்டிய சிபிஐ
அதிகாரிகள் மூலமாக குற்றங்களை சுமத்தி
காங்கிரஸ் கட்சி கேம் விளையாடிக் கொண்டு
இருக்கிறது.
இந்த நாட்டை கொள்ளை அடித்த கொள்ளை க்காரி
சோனியா வை காப்பாற்ற நம்முடைய நாட்டின்
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எப்படி எல்லாம்
துடிக்கிறார்கள்..இதையெல்லாம் தாண்டி கிறிஸ்டி யன் மைக்கேல் இந்தியாவுக்கு வந்து விட்டார்
இனி சோனியாவுக்கு சங்கு தான் ்
ஜஸ்ட் 3600 கோடி ரூபாய் ஹெலிகாப்டர் வாங்க நடைபெற்ற டீலிங்கிலேயே 10 சதவீதம் கமிசன்
வாங்கிய இந்த திருட்டு சோனியாவை 1 லட்சத்து 69 ஆயிரம் கோடிக்கு ரபேல் டீலிங்கை முடிக்க விட்டு
இருந்தால் எவ்வளவு சுருட்டி இருப்பார்?
No comments:
Post a Comment