1. புதிய 6 வழி தேசிய நெடுஞ்சாலை .
கரூர் - கோயம்புத்தூர் .
பழைய ரோட்டிற்கு பதிலாக புதியதாக நேர்கோடாக சராசரி மணிக்கு 120 கி மீ வாகன வேகத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
எவ்வித சத்தம் இல்லாமல்
ஜனவரி மாதம் 15 - 30 ம் தேதிக்குள் நிலம் எடுப்புக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
கரூர் சுக்காலியூர் ல் இருந்து நேர் மேற்க்காக
காரணம்பேட்டை வரையிலும் பின்னர் கோவை ரிங் ரோட்டோடு இணைந்து விடுகிறது
2. கோவை மாநகருக்கு புதிய ரிங் ரோடு .
பெரியநாயக்கன்பாளையம் ( மேட்டுப்பாளையம் ரோடு ) - கணேசபுரம் ( சத்தி ரோடு ) - கணியூர் ( அவிநாசி ரோடு ) - காரணம்பேட்டை ( திருச்சி ரோடு ) - மலுமிச்சம்பட்டி ( பொள்ளாச்சி ரோடு ) - மதுக்கரை ( பாலக்காடு ரோடு ) வரையிலும் 6 வழி சாலையாக அமைக்கப்பட உள்ளது.
இதில் தமிழ் நாட்டில் இதுவரை இல்லாத சிறப்பம்சமாக மேலே சொன்ன ஆறு இடங்களில் பட்டர்பிளை பிரிட்ஜ் ( கத்திபாரா - சென்னையில் உள்ளது போல ) கட்டப்பட உள்ளது..
இதன் மதிப்பீடு - 3500 கோடி.
திட்ட காலம் - 2 வருடங்கள்
வளைவுகள் அனைத்தும் 1.5 கி மீ - 2 கி மீ ரேடியஸ்
ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment