Tuesday, 27 November 2018

இரண்டு நாட்களாக மண்டையைப் பிச்சுக்கிட்டு இருந்த ஒரு விஷயத்துக்கான knot பிடிபட்டு விட்டதாகவே எண்ணுகிறேன்.

இரண்டு நாட்களாக மண்டையைப் பிச்சுக்கிட்டு இருந்த ஒரு விஷயத்துக்கான knot பிடிபட்டு விட்டதாகவே எண்ணுகிறேன்.

எதுக்கு உலகம் முழுக்க பிராமணனை வசை பாடி கிட்டு இருக்காங்கறதை ..
நாட்டில் ஒரு சதவிகிதம் இருந்தாலே பெரிய விஷயம்..
நாட்டின்  பிரதமர், ஜனாதிபதி என ஆட்சியில் அனைவரும் பிராமணர் அல்லர். அப்புறம் ஏன்?
முக்கிய காரணம் அஜித் டோவல்..குவாலியர் ப்ராமணராம்
பிரதமரின் ஆலோசகர் , இந்திய பாதுகாப்பு ஆலோசகர்...
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா பிராமணர்..
இப்பொழுதெல்லாம் இந்திய மிலிட்டரியை பலவீனப் படுத்தும் கடந்த கால முயற்சிகள் கைக்கூடவில்லை போலிருக்கு...
அதான் வெளிநாட்டுக்காரன் கதறுகிறான்..
சோசியல் மீடியாய் வை கொண்டு வந்து மிரட்ட நினைத்த அவனுக்கு அதுவே ரிவெர்ஸாக போய் விட்டது..
சமூக வலைத்தளங்களில் பாஜக ஆளுமையில் இருப்பது வேப்பங்காயாக கசக்கிறது..
தப்புக்கணக்கு போட்டுவிட்டான்..
ஒன்னும் செய்ய முடியாமல் இருந்தவன் கையில் இந்த பிடிச்சுக்கோன்னு சமூக வலைத்தளங்கள் எழுத இடம் கொடுத்ததும் சாமானிய ஹிந்துக்கள் பின்னுகிறார்கள்...
காங்கிரஸோ பாஜாகாவோ தவறாக சொன்னால் ஆதாரத்தோடு முகத்திரையை கிழிக்கிறார்கள்...
அஜித்தும் நிர்மலாவும் வந்த பிறகு டிஃபன்ஸில்  நாமே உற்பத்தி செய்து இந்தியாவிலேயே மிலிட்டரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவது கணிசமாக உயர்ந்துள்ளது.
2000 பெறுமானமுள்ள காலணிகளை 20000 கொடுத்து வாங்கிய காலம் போய் உள்ளூர்லயே குறைவான விலைக்கு தரமான பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறோம்.
அந்நிய செலாவணி குறைகிறது...
வெளிநாட்டுக்காரன் கதறுகிறான்...
அவனின் ஏஜென்ட்டுகளான ப^^&*டை என்ஜிஓக்கள் குறைக்கின்றன,,,
வேறொண்ணுமில்லை..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...