Tuesday, 27 November 2018

36 மூட்டைகளில், சிதைக்கப்பட்ட நிலையில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, சில செய்திகளை சொல்கிறது:

36 மூட்டைகளில், சிதைக்கப்பட்ட   நிலையில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, சில செய்திகளை சொல்கிறது:

1) கணக்கில் காட்ட முடியாத வகை வருமானம் அது!
2) காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரும் எனும் நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
3) அந்த நம்பிக்கை தற்பொழுது பொய்த்துப் போய் உள்ளது!
4) இவ்வளவு பணம் உண்டாக்கி, பதுக்கியவனுக்கு, நிச்சயம் "நம்பத்தகுந்த" உள்-கை தகவல் தொடர்பு இருந்தே தீரும்.
5) அதன்படி,.. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க சிறிதும் வாய்ப்பில்லை என்கிற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல் வந்திருந்தால் மட்டுமே, இப்படி பல கோடி ரூபாய்களை சிதைத்துவிட, முடிவெடுத்திருக்க முடியும். இல்லையெனில், இரண்டு வருடம் காத்திருந்தவனுக்கு, இன்னமும் வெறும் 6 மாதம் காத்திருப்பது பெரிய விஷயம் அல்ல.
6) ஒருவேளை ரெயிடு வரும் என உளவு செய்தி கசிந்திருந்தாலும்,  இவ்வளவு நாள் வெற்றிகரமாய் பதுக்கியவனுக்கு ரெய்டு ஒரு பிரச்சினை அல்ல. மாற்றியிருப்பான். சிதைத்திருக்க மாட்டான்.
7) பணமதிப்பிழக்க நடவடிக்கையின் நேரடிப் பலன் இது போன்றவையே !
8) இம்மாதிரி நிழல் பொருளாதார பணக்கற்றைகளே,.. சாமானியனின் அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலைகளை, செயற்கையாக ரோலர்-கோஸ்டரில் பயணிக்க வைத்தது!
9) இப்பணக் கற்றைகள் புழக்கத்திலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதால் மட்டுமே, அன்றாட நுகர்பொருட்களின் விலைகள், நங்கூரமிடப்பட்டது.!
----------------
மோதி அவர்களை நாட்டுக்கு பிரதமராக அளித்த,
தெய்வத்துக்கு நன்றி, கொடிகள்!
🙏🙏🙏

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...