நரேந்திர "தாமோதர்தாஸ்" மோடின்னு அப்பாவோட பெயரையும் சேர்த்து சொல்லித்தான் பதவிப் பிரமாணம் எடுத்தாரு எங்காளு.
அதனால அவரோட அப்பாவைப் பத்தி தெரியாதுன்னு சொல்லுற காங்கிரஸ் களவாணிகள் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் என்னான்னா..........
1. இந்திரா காந்தியோட புருஷன் பெரோஸ் கான் எப்படி பெரோஸ் காந்தியானார்?
2. அந்தோனியோ மைனோ எப்படி சோனியான்னு ரஷிய பெயர் வைச்சுக்கிட்டாங்க?
3. அவங்க அப்பா ஜெயில்ல இருக்கும்போது பொறந்த சோனியா காந்தியோட நிஜமான அப்பா யாரு?
4. தாத்தா நேரு பெயரை விட்டுட்டு எதுக்கு அந்தக் குடும்பம் காந்தி பெயரைப் பிடிச்சிட்டுத் தொங்கிட்டு இருக்கு.
இதுக்கெல்லாம் காங்கிரஸ் அல்லக்கைகள் கிட்ட பதில் இருக்கா?
No comments:
Post a Comment