#காங்கிரஸ்_ஆட்சி_2005_முதல்_2014காலத்தில்_மலேசிய_பாமாயில்_இறக்குமதி_ஊழல்
மோடியின் ராஜதந்திரத்தால் மலேசிய நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்தது.
நம் நாட்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி மலேசியாவின் வாழ்வாதாரமான பாமாயில் ஏற்று மதியை ஊக்குவித்து அவா்கள் செல்வ செழிப்பாக இருக்க நம் இந்தியாவில் மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு வெறும் 2.5% மட்டும் இறக்குமதி வரி வீதித்து இருந்தது அதனால் மலேசிய கம்பெனிகல் 1 டன் பாமாயிலின் விலை 900 முதல் 1000டாலர் வரை விற்று இந்திய ஏழை மக்களை வாட்டி வதைக்க காங்கிரஸ் அரசாங்கம் பலே மோசடிகள் செய்தது.
2014 லில் மோடி பதவி ஏற்ற வுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் பாமாயில் இறக்கு மதி வரியை கூட்டி 61% மாக மாற்றி நம் விவசாயிகள் பயன் பெரும்வகையில் மலேசிய காரனை ரனகளமாக்கி 1டன் தற்போது 490டாலர் என்ற விதத்தில் கொடுக்க வைத்துள்ளார்கள். இந்த 490 டாலருக்கு மலேசிய காரன் இந்தியவிற்கு விற்று வருகின்றான்.
இதன் படி பார்த்தால் காங்கிரஸ் ஆட்சிகாளத்தில் சுமார் 1டன் பாமாயில் இறக்குமதிக்கு 300 டாலர் விதம் அப்போது உள்ள தொழில் துறை மந்திரியும் அந்த கட்சியின் தலைவர்களும் கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்து உள்ளார்கள்.
ஒரு வருடத்திற்க்கு இந்தியா மலேசியாவில் இருந்து சுமார் 40லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்து வருகின்றது.
இதை பார்க்கும் போது 4000000*300 = 1200000000
சுமார் 1200லட்சம் டாலர் ஊழல் நடந்துள்ளது.
1200000000*70 = 84000000000
8400*10 வருடம் = 84000 கோடி
சுமார் 84000 கோடி ரூபாய் வரை மலேசிய பாமாயில் இறக்குமதியில் காங்கிரஸ் ஆட்சியில் 2005-2014 வரை ஊழல் நடந்துள்ளது.
No comments:
Post a Comment