Tuesday, 27 November 2018

அதிமுக கஜா புயல் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையையும் விஜயபாஸ்கரையும் புகழ்ந்த வைகோ .

அதிமுக
கஜா புயல் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையையும் விஜயபாஸ்கரையும் புகழ்ந்த வைகோ .

என்னடா இது ?
ஸ்டாலினை முதல் அமைச்சராக்கியே தீருவேன் என்ற
வைகோ அதை மறந்து
அதிமுகவை புகழ்ந்து தள்ளுகிறார் .

அது சரி மிஸ்டர் வைகோ
அடுத்ததாக ஒன்று சொன்னீர்களே
அது தான் நீங்கள் மூளை மழுங்கிப் போன டுபாக்கூர் என்று மீண்டும் ஒருமுறை நிருபணமாகி உள்ளது .

அடுத்த தடவை பிரதமர் மோடி பதவிக்கு வரமுடியாது என்பதால்
இருக்கும் நாடுகளை சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடட்டும் என்று நக்கல் .

ஏய்யா நீ எல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டு கொண்டு  நாக்குமாறியாய்  கொள்கை ஏதுமின்றி 
பெட்டி வாங்கிக் கொண்டு 
ஜால்ரா அடித்துக் கொண்டு ஆளுக்குத்‌ தகுந்த மாதிரி நடிக்கும் 
உனக்கு என்ன கூந்தலா தெரியும் ??

உன் ஜால்ரா தலைவர்கள் அடிக்கடி லண்டன் போய் வருவதெல்லாம் எதற்கு என்று கேட்க வக்கில்லாத நீ
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு போய் வருவதை கிண்டலடிக்க  என்னய்யா அருகதை இருக்கு உனக்கு ???

இத்தாலி சோனியா கைப்பாவையாக  மன்மோகன்சிங்
குடும்பத்தோடு வெளிநாடு சுற்றி எதை சாதித்தார் ?
தண்டச்செலவோடு ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்து
இந்தியாவை கடன்கார நாடாகவும்
இந்தியர்களை பிச்சைக்காரர்களாக வெளிநாடுகள் கிண்டலடிக்கும் வகையில் அவமானப்படுத்தியதை
எவனாவது கேட்க வக்கிருந்ததா ???

காரணம் கிறுத்துவ‌ சோனியாவின்
அடி ஆட்களாயிற்றே நீங்கள் அனைவரும் .

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை செய்து
இந்திய அந்நிய செலாவணியை அதிகரித்து உலகநாடுகளும்
உலகத் தலைவர்களும் இந்தியாவை மதிப்போடு
வியந்து நோக்கும் வகையில்
வல்லரசு நாடுகளான
அமெரிக்காவையும்  சீனாவையுமே
போடா வெண்ணெய் என்று கண்ணில் விரல் விட்டு ஆட்டி
பாக்கிஸ்தானை டர்ராக்கி
உலகத் தலைவர் ரேஞ்சிற்கு
உயர்ந்து நிற்கிறார் .

இதை  உள்நாட்டு 
கள்ளக் களவாணிகளான நீங்கள் அனைவரும்  நன்றாகவே அறிவீர்கள் .
உள்ளுக்குள் டெரராகி
இருந்தாலும் வெளியே வெட்டுவேத்து அறிக்கைகளை விட
வெட்கமாக இல்லையாய்யா
உங்களுக்கெல்லாம் ???

தேர்தலில்  தனித்துப் போட்டியிட வக்கில்லாத திமுக
அதன் ஜால்ரா
கூட்டணிகளான நீங்கள்
அனைவரும் பாஜகவை மதவாதக் கட்சி என பழித்து
சிறுபான்மையினர் ஓட்டிற்காக கொடி தூக்கிக் கொண்டு  பல்லிளிப்பது  தான்  உலகமகா
மதவாதம் என்பதை  உங்கள் அயோக்ய அரசியல்  பறைசாற்றுகிறது .

நீங்கள் வெளிநாடு போவது சொத்துக்களை பதுக்கவும் சேர்க்கவும் என்பது முட்டாள்களுக்கு கூடப் புரியும்

கிறுத்துவ ஏஜண்ட்களாக வெளிநாட்டில்  டேரா போட்டு 
மீட்டிங் போடுவதும்
பிறகு இந்தியாவிற்கு வந்து குடும்பத்தையே மதம் மாற்றி விட்டு
வெளி வேஷங்கள் போடுவதும் தான் உங்கள் அனைவருக்கும் கைவந்த கலையாயிற்றே .

அது தான்
கிறுத்துவனோ இஸ்லாமியனோ தாக்கப்பட்டால்
உலகமே கேட்குமளவு ஒப்பாரி வைப்பதும்
இந்துக்கள் தாக்கப்பட்டால்
கொலை செய்யப்பட்டால் ஊமைகளை போல் வாயை இறுக்கி மூடிக் கொள்வதுமான உங்கள்
கபடநாடகங்களை பயித்தியம்  முதற்கொண்டு  உலகமே அறியும் .

நாட்டின் மானத்தை காத்து
எளிதாக தொழில் தொடங்க
140 வது இடத்தில் இருந்த இந்தியாவை
74  வது  இடத்திற்கு கொண்டு வந்து
இந்திய நாட்டின் ஸ்திரத்தன்மையை
உலகிற்கு உணர்த்திய
உன்னதத்  தலைவனை
உங்களை போன்ற பச்சோந்திகள்
டுபாக்கூர்  தலைவர்கள்
ஒரு ஆணியையும்‌  லவட்ட முடியாது
என்பது தெரிந்தும்
இதோ வெட்டுவேத்து
நானும் என் எச்சை கூட்டணிகளும்  இருக்கிறோம்  என்பதை மக்களுக்கு உணர்த்த
இப்படிக் கேவலமான பொய் அறிக்கைகளும் வாய் சவடால்களும்
எதற்கு ???

இந்திய
நாட்டை உண்மையாக நேசிக்கும்
மக்கள்
ஊழல்களை அடியோடு வெறுக்கும்
மனசாட்சி உள்ள மக்கள் 
உங்கள் அனைவரையும் காறித்
காறித் துப்புவதற்கா ???

நுணலும் தன் வாயால் கெடும்  என்று இதைத் தான் சொன்னார்களா
மிஸ்டர் பெட்டி வைகோ .

விஜயலஷ்மி காளிதாஸ் .

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...