Monday, 5 November 2018

597 அடியில் யாருக்கு சிலை அமைத்தார் மோடி தெரியுமா.?*

*597 அடியில் யாருக்கு சிலை அமைத்தார் மோடி தெரியுமா.?*

*கிருத்தவனால் இந்தியாவை அடக்கியாள முடிய வில்லை ஏனென்றால் ஒரு பக்கம் இந்து அமைப்புகள் ஆயுதம் தாங்கி போராட ஆரம்பித்து விட்டது மறு பக்கம் ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள் ஆயுதம் தாங்கி போராட ஆரம்பித்து விட்டது அடுத்து நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவம் ஒரு பக்கம் போராட ஆரம்பித்து விட்டது இதனால் கிருத்துவனால் இந்தியாவை அடக்க முடியவில்லை ஆகையால் கடுஞ்சினம் கொண்ட கிருத்துவன் இந்தியாவை உடைக்கும் வேலைகளை துவங்கினான்.*

*இந்துக்கு என்று ஒரு நாடு இருக்கக் கூடாது அதை உடைத்தே ஆக வேண்டும் என்று வரிந்து கட்டி வேலை செய்தான்.*

*இந்தியாவில் ஆண்டிப் பிழைக்க வந்த துலுக்கன்,கிருத்துவனின் சதிக்கு விலை போனான்,துலுக்கனின் மூலம் சிந்துவெளி நகரத்தை பிரித்து விட்டான் கிருத்துவன்.இப்படியே இந்தியா முழுவதையும் பிரித்து உடைத்து விடலாம் என்று நினைத்து அதற்கான வேலைத்திட்டத்தை துவங்கி விட்டான் நேரு துலுக்கன் அதற்கு முழு ஆதரவு தந்தான்.*

*அப்போது தான் இரும்புச் சிங்கம் சர்தார் வல்லபாய் படேல் இந்தியா உடைவதை தடுத்து நிறுத்த களம் இறங்கியது,இம் முயற்சியில் ஈடுபட்ட படேல் அவர்களை உன்னால் இந்தியாவை உருவாக்க முடியுமா ஏளனம் செய்தனர், கடுமையாக விமர்சித்தனர்,கொல்வதற்கு கூட முயன்றனர் ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் 597 பிரதேசங்களாக இருந்த இந்தியாவை ஒன்றினைத்தார்,இந்தியா என்ற நாடு உடையாமல் பாதுகாத்தார் இந்துகளுக்காக இந்து நாட்டை உருவாக்கினார்.*

*597 பிரதேசங்களை ஒருங்கிணைத்த இந்த மாமனிதருக்கு 597 அடியில் மோடி அவர்கள் சிலை எழுப்பியுள்ளார் இந்த சிலை எப்படி எழுப்பப்பட்டது தெரியுமா 3 ஆண்டுகளுக்கு முன் பிஜேபி தொண்டர்களும்,இந்து அமைப்புகளும், பொதுமக்களும் விவசாயத்திற்கு பயன்படுதிய ஏர்கலப்பை,மண்வெட்டி, கலைக்கொத்தி, அரிவால் போன்ற பொருட்களை இநதிய தேசம் முழுவதும் சேகரித்து வல்லாபாய் சிலையை மோடி அவர்கள் உருவாக்கினார்.*

*இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்,இந்தியாவை உடைக்க நினைக்கும் மதவாத சக்திகளுக்கு இந்துகள் நாம்  ஒன்றிணைந்து பதிலடி கொடுப்போம்.*

*ஜெய்ஹிந்த்.*

*ஓம் காளி,ஜெய்காளி.*

*தொடர்புக்கு.*
*இந்து சங்கம்.*
*வ.சிவாஜி.*
*தலைமைச்சேவகர்.*
*+917867890890.*
*hindusangam2000@gmail.com*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...