கிறிஸ்துவ பெண்கள் சபரிமலைக்கு போய்தான் தங்கள் பெண்ணியத்தை நிருபிக்க வேண்டுமா?
சபரிமலைக்கு பெண்களே வரக்கூடாது என்று தடையில்லையே!
வயதுதானே பிரச்சனைகள்...அதையும் ஹிந்து பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்!
சரி கிறிஸ்துவ மதத்தில் போப்பரசராக பெண்கள் வரமுடியுமா?
ஒட்டு மொத்த கிறிஸ்துவர்களையும் முட்டாளாகி ஒருபெண் போப்பரசராகி இருந்த விஷயம் தெரியுமா!
✝✝✝✝போப் ஜாண் இவன் ஆண் அல்ல!
பெண் பெயர் ஜோவான்.✝✝✝✝
இவர் இரண்டு வருடங்கள் (855-857)ஆண் வேடத்தில் போப்பரசராக இருந்துள்ளது.
பதிவுசெயப்பட்டுள்ளது.
இவர் ஆண்பெயரை தாக்கிய பெண். கிரேக்க நாட்டின் ஆதென்ஸ் நகருக்கு ஆண்வேடம் போடப்பட்டு காதலன் ஒருவனால் கடத்திவரப்பட்டவள்.
அறிவிலும் புத்திசாலித்தனத்திலும்,கல்வி கேள்விகளிலும் முதன்மையாக திகழ்ந்த இவர் 855ஆம் ஆண்டில் பெண் என்று அறியப்படாமல் போப்பரசராக ஜாண் என்ற பெயரில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஆண் வேடத்தில் போப்பாக வந்த இவர் தன் கள்ளக்காதலன் மூலம் சல்லாபபாக வாழ்ந்ததால் கருவுற்றார்!
இதை யாரும் அறியாதவாறு பார்த்துக்கொண்டார்.
இவர் தனது பிரசவ நேரத்தை சரியாக நிர்ணயம் செய்யாமல் அசைட்டையாக இருந்தார்.
விளைவு இவர் ஒருநாள் ரோம் நகர கிறிஸ்து ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்தபோது எல்லோரும் முன்னிலையில் நடுத்தெருவில் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தார்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பொதுமக்கள், இதர கிறிஸ்துவ குருமார்களும் உடனடியாக அவரை குதிரையால் கட்டித் தெருத்தெருவாக இழுத்து சென்று கொன்றார்கள்!
பிறகு போப் ஜாண்? எங்கு பிரசவித்தாரோ அங்கேயே உடல் அடங்கம் செய்யப்பட்டது.
இவருடைய கதையை வரலாறாகவும், நாடகமாகவும் இன்றளவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒருபெண் போப்பாக வந்தது கிறிஸ்துவத்திற்கு மிகப்பெரிய அவமானமாக கருதிய கிறிஸ்துவர்கள் பிற்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டன.
1.போப்பரசர் இனிக் குதிரையில் பயணிக்கக் கூடாது. பல்லக்கில்தான் பயணிக்கவேண்டும்.
(காரணம் போப்ஜாணுக்கு குதிரையில் போனதால் தானே குழந்தை பிறந்ததாம்)
2.போப் பதவியேற்றதும் அவர் ஒரு நாற்காலியில் அமர வேண்டும்? அந்த நாற்காலியின் அடியில் ஒரு ஓட்டை இருக்கும் அதன் வழியாக போப் ஆணா-பெண்ணா என ஒருவர் குனிந்து பார்த்து உறுதி செய்யவேண்டும்!
இந்த நாற்காலி வாடிகனில் இன்றளவும் அருங்காட்சியகத்தில் உள்ளது.
3.போப்பாக பதவியேற்ற எந்த போப்பும் ரோம் நகரில் போப் ஜாண் பிரசவித்த பகுதியை உற்றுப் பார்க்கக் கூடாது?
(ஒருவேளை போப் உற்றுப் பார்த்தால் குழந்தை பிறந்துவிட்டால் என்ன ஆவது)
என்ற பாரம்பரியம் பின்பற்ற வேண்டும்!
இவ்வளவு கேவலமான பாரம்பரியத்தை எந்த கிறிஸ்துவ பெண்களும். பெண் செயல்பாட்டாளர்களும் இதற்கு எதிராக போராடினார்களா?
மேலும் விவரங்கள் தெரிய.....கிறிஸ்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்.
என்ற புத்தகத்தில் உள்ளது.
ஆசிரியர் உமரி காசிவேலு அவர்கள்.
No comments:
Post a Comment