சர்தார்_வல்லபாய்_படேல்
பெரும்பாண்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் நேருவின் சூழ்ச்சியாலும், மகாத்மா காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.
தனது வாரிசு அரசியலுக்கு இடையூறு என்பதால் நேருவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டவர்.
இந்திய வரலாற்றில் தங்களது குடும்ப பெயர் மட்டும் தான் பேசப்பட வேண்டும் என்பதால் வரலாறு பாடத்திட்டத்திலிருந்தே இந்திரா காந்தியால் ஓரங்கட்டப் பட்டவர்.
சுதந்திர இந்தியாவை எட்டு நாடுகளாக சிதற வைத்து இந்தியா ஒருபோதும் ஒரு வல்லரசாக மாறாமல் இருக்க சீனாவின் உதவியுடன் முயன்ற கம்யூனிஸ்ட்களின் கனவை சுக்கு நூறாக்கியவர்.
இன்றைய மாபெரும் இந்திய வரைபடம் உருவாக காரணமானவர்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
இத்தனை காலம் புறக்கணிப்பட்ட இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேலின் பெயர் இன்று உலகம் முழுவதும் பேச வைக்கப்பட்டுள்ளது.
பி.கு : *2989 கோடி ரூபாய் வீண் சிலவு என கூவும் அல்லக்கைகளுக்கு...*
இது வெறும் 182 மீட்டர் கொண்ட ஒரு சிலை மட்டும் அல்ல.
பட்டேல் அருங்காட்சியகம்.
மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector
சிலையின் உள்ளே நுழைந்து 153 மீட்டர் வரை லிஃட்டில் மேலே சென்று சர்தார் சரோவர் அணைகட்டு மற்றும் அதன் பரந்தவெளிகளை கண்டு மகிழும் வசதி.
சுற்றுலா பயணிகள் தங்க 250 டென்ட்கள் கொண்ட டென்ட் சிட்டி.
அங்குள்ள பழங்குடி மக்களின் அருங்காட்சியகம். அவர்களின் உற்பத்தி சந்தை.
மலர் கண்காட்சியகம்.
எல்லா மாநிலங்களுக்கும் அவர்களின் விருந்தினர் இல்லம்.
இப்படியாக உலகின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் கூட.
எனவே செலவு செய்த பணம் சில வருடங்களிலேயே வருவாயாக அரசுக்கு திரும்ப கிடைக்கும்.
எனவே அந்த பணத்தை நினைத்து யாரும் ஒப்பாரி வைக்க வேண்டாம்.
*இப்படி ஒப்பாரி வைக்கும் பல முட்டாள்கள் தான் அமெரிக்காவுக்கு போனால் முதலில் செய்வது*
*அங்குள்ள சுதந்திர தேவி சிலை முன் நின்று போட்டோ எடுத்து முகநூல் பக்கத்தில் போட்டு பெருமை கொள்கிறார்கள்.*
No comments:
Post a Comment