Monday, 5 November 2018

பஞ்சகவ்யம் என்னும் அற்புத மாமருந்து

பஞ்சகவ்யம் என்னும் அற்புத மாமருந்து!

உலகத்தில் நாம் வழிபட்டு வரும் நாம் அறிந்த அனைத்து தெய்வங்களும்,நாம் அறியாத எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் ஒரே ஒரு உயிரினம் எது தெரியுமா?
நமது நாட்டில் வாழ்ந்து வரும் நாட்டுப் பசுதான்!

1947 வரை நமது இந்து தேசமாகிய பாரதம் முழுவதும் 100 கோடி நாட்டுப் பசுக்கள் இருந்தன;நமது ஜனத்தொகை 30 கோடியாக இருந்தது;தற்போது 2018 ஆகின்றது;இப்போது நமது ஜனத்தொகை 125 கோடியைக் கடந்துவிட்டது;நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கை 5 கோடி இருந்தால் அதுவே அதிகம்;

நமது நாட்டினை 300 ஆண்டுகளாக கொள்ளையடித்தான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்;கூடவே,நமது இந்து தர்மத்தின் ஆணிவேர்கள் எது என்பதை ஆராய்ச்சி என்ற பெயரில் கண்டறிந்து அவைகளை படிப்படியாக அழிக்கும் சதித்திட்டங்களைச் செயல்படுத்தினான்;

நமது நாடு முழுவதும் மனிதர்களை மாமனிதர்களாக உருவாக்கும் குருகுலக் கல்வியை அழித்தான்;இன்று குருகுலக் கல்வியை கிறிஸ்தவ இங்கிலாந்து பின்பற்றிவருகின்றது;

மனிதர்களை செம்மறி ஆட்டுக் கூட்டமாக ஆக்கும் மெக்காலே கல்வித் திட்டத்தை கொண்டு வந்தான்;இதை முத்தமிழை வித்தவர் தமிழ்நாடு முழுவதும் ஆங்கில வழி பள்ளிகள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டார்;தமிழ்நாட்டில் தமிழே தெரியாத வம்சாவழி உருவாக ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஓடிவிட்டன;

இதனால்,பசுவின் பெருமைகள்,கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்,பெண் இனத்தின் மகிமைகள்,விவசாயத்தினுள் புதைந்திருக்கும் தெய்வீக ரகசியங்கள் இந்துக்களாகிய நமக்கே தெரியாமல் போய்விட்டது;இந்தியாவில்(பாரதம் தான் இந்தியா) வாழும் கிறிஸ்தவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் எப்படித் தெரியும்?

மே 2017 இல் நாட்டுப் பசுவையும்,கன்றினையும் உயிரோடு கொன்று தின்றார்கள் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதச்சார்பின்மை முட்டாள்கள்;கடுமையான சாபங்கள் மொத்தம் 13 என்று நமது சனாதன தர்மம் வரையறுத்துள்ளது;இந்த 13 சாபங்களை விடவும் கொடியது கோ சாபம்;கோ சாபத்தை அரசியல் விளையாட்டில் வெறுப்பு அரசியலாக செய்தார்கள் இந்த மூடர்கள்;அதன் விளைவினை ஆகஸ்டு 2018 இல் மொத்த கேரளாவும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது;

1947 வரை நமது நாடு முழுவதும் 300 பசுவதைக் கூடங்களை கட்டியிருந்தான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்;(இந்த பாரத நாடு இனி எப்போதும் வல்லரசு நாடாக மாறிவிடக் கூடாது என்ற பொறாமையால் தான் இப்படிச் செய்தான்;இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக் கூடாது என்ற நோக்கமும் அவனுக்கு உண்டு.இந்தியாவில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும் நிம்மதியாக வாழக் கூடாது என்ற எண்ணமும் உண்டு)

இது 2018 இல் 30,000 பசுவதைக் கூடங்களாக விஸ்வரூபம் எடுத்து இயங்கிக் கொண்டு இருக்கின்றது;காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்களும்,திமுக கட்சியின் முக்கியத் தலைவர்களும் இதன் முதலாளிகளாக இருக்கின்றார்கள்;இந்த 30,000 பசுவதைக் கூடங்களும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன;யாரெல்லாம் இதன் முதலாளிகளாக இருக்கின்றார்களோ,அவர்களும்,அவர்களது பரம்பரையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பரிகாரத்துக்கு உட்படாத கோ சாபத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்;

உலக சமுதாயத்தையும்,உத்தம மஹான்களையும் கூட வாழ்த்தக்  கூடிய ஆத்ம சக்தி ஒவ்வொரு நாட்டுப் பசுவுக்கும் உண்டு;அப்படிப்பட்ட பசுவை உயிரோடு கொன்று அதை சமைக்கும் முறைக்குத் தான் ஹலால் என்று பெயர்;ஹலால் முறையில் தயாரான ஒரு உணவை ஒரே ஒரு முறை நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கும் கோ சாபம் பீடிக்கும்;ஜாக்கிரதை!

புனிதத்தின் உச்சமாக இருக்கும் பசு மாமிசத்தை இன்று ஒவ்வொரு ஊரிலும் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் கொடூரம் இந்து தேசமான பாரதத்திலும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது;

பஞ்சமாபாதகம் என்று சொல்லக்  கூடிய கொலை செய்தல்,கொள்ளை அடித்தல்,பொய் சொல்லுதல்,மான பங்கம் போன்றவைகளை விட 100 லட்சம் கோடீ மடங்கு கொடூரமான சாபங்களைத் தரக் கூடியது பசுவை வதைப்பதும்;உயிரோடு கொல்வதும்;இதைச் செய்துவருபவர்களின் குலத்தை பூண்டோடு அழிக்கும்;இதைச் செய்பவர் ஒவ்வொருவரும் 3000 கோடி முறை இழிவான பிறவிகள் எடுத்தாலும் அதன் பிறகும் கூட இந்த கோசாபம் துரத்தி துரத்தி சீரழிக்கும் வல்லமை கொண்டது;

இலுமுனாட்டிகளால் உண்டாகப்பட்ட ஜெர்ஸிப்பசு மற்றும் கலப்பினப் பசுக்களால் 0.000001% கூட புண்ணியமோ,புனிதமோ சிறிதும் கிடையாது என்பதை உணருங்கள்;ஆனால்,ஜெர்ஸிப்பசு அதிக பால் தரும்;அந்தபாலை தொடர்ந்து அருந்தினால்,நமக்குள் புற்றுநோயை உருவாக்கும்;

பசுவதையை நிறுத்திட அரசியலில் வலிமையான மற்றும் சர்வாதிகாரம் நிரம்பிய தேசபக்தர் தேவை;

நாட்டுப் பசுவின் அருளாசியைப் பெற சில வழிமுறைகளை கோ சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள்;கோ பூஜை செய்தால் கோடி மடங்கு தோஷங்கள் நீங்கும்;

கோ சம்ரக்ஷ்ணம்:ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை கோசாலைகளில் இருக்கும் நாட்டுப் பசுக்களுக்கு வயிறு நிறைய உணவு இட வேண்டும்;அன்று மட்டும் பால் கறக்கக் கூடாது;அதை அதன் கன்றுகளுக்கே விட்டுவிட வேண்டும்;ஒரு பசு ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பால் தருமோ அதை அந்த கோசாலை நிர்வாகியிடம் நாம் கொடுத்துவிடவேண்டும்;இப்படி நாம் செய்யும் நாள் அன்று நிச்சயமாக நமது முன்னோர்களும்,நமது முன்னோர்களில் யாராவது சித்தரோ,ரிஷியோ பிறந்து வாழ்ந்திருந்தால் அவர்கள் அந்த கோசாலைக்கு சூட்சுமமாக வருகை தந்து உங்களுக்கு ஆசிகளையும்,வரங்களையும் அள்ளித் தருவார்கள்;

கோவலம்: உங்கள் ஊரில் யாரிடம் நாட்டுப் பசு கன்றோடு இருக்கின்றதோ,அவரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும்;அன்று முழுவதும் உங்கள் சொந்தச் செலவில் அவைகளுக்கு உணவு இடுதல் வேண்டும்;நாட்டுப் பசுவின் உரிமையாளரின் துணையோடு அந்த நாட்டுப் பசுவையும்,கன்றையும் அழைத்துக் கொண்டு உங்கள் ஊரை வலம்வர வேண்டும்; இதனால்,ஊருக்கு இருந்து வந்த அனைத்து சாபங்களும் விலகிவிடும்; கிராமங்களில் வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ இப்படி ஓராண்டு வரை செய்வது நன்று;

கிராமம் எனில் ஒரே ஒரு நாட்டு பசுவை அதன் கன்றோடு ஊரை வலம் வரச் செய்யும் போது,ஊர் மக்கள் அனைவரையும் அந்த நாட்டுப் பசுவின் பின்னால் கையால் கும்பிட்டவாறு வலம் வருவது நன்று;ஒரு சிலர் மட்டும் பின்வரும் செயலைச் செய்ய வேண்டும்;

குங்கிலியம்,அகில்,சந்தனம் இட்ட சாம்பிராணி தூபத்தை அடர்த்தியாக இட்டவாறு எதாவது ஒரு அல்லது பல மந்திரங்களை ஜபித்தவாறு வலம் வருவது நன்று;ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் பசுக்கள் இருந்தால்,அவைகள் அனைத்தையும் அழைத்துக் கொண்டு வலம் வரலாம்;

பஞ்சகவ்யத்தை உள்ளூரில் இருக்கும் கோசாலை அல்லது நாட்டு பசுவை வைத்திருக்கும் விவசாயியிடம் வாங்குங்கள்:அமேஸான் டாட் காம் அல்லது பிளிப்கார்ட்டிடம் வாங்கக் கூடாது;கடுமையான பிணிகள்,கர்மவினைகள்,செய்வினைகள்,தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆன்ம சக்தி பஞ்சகவ்யத்திற்கு உண்டு;

பஞ்சகவ்யம் சிறந்த சித்த வைத்திய,ஆயுர்வேத வைத்திய மருந்து ஆகும்;சகல விதமான தோல் நோய்களையும் தீர்த்துவிடும் அற்புதமான மருந்து;

பஞ்ச கவ்யத்தினால் கணபதிக்கு சதுர்த்தி மற்றும் சதுர்த்தசி திதி நாட்களில் அபிஷேகம் செய்யலாம்;

பஞ்ச கவ்யத்தினால் முருகக் கடவுளுக்கு சஷ்டி அன்று அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் மஹாவிஷ்ணுவுக்கு ஏகாதசி அன்று    அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் சிவலிங்கம்,நடராஜர்,பைரவர்,சரபேஸ்வரர்,வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்யலாம்;

பஞ்ச கவ்யத்தினால் பிரதோஷம் தோறும் நந்திக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் குலதெய்வத்திற்கு அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி தோறும் அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் காவல் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் வீட்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்;
இழந்த சுயகவுரவத்தையும்,இழந்த சொத்துக்களையும் திரும்பப் பெற விரும்புவோர் ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் அல்லது அமாவாசை அன்று அருள்மிகு நாகநாதர் கோவிலில் இருக்கும் மூலவருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். மன்னார்குடி அருகில் இருக்கும் பாமணி என்ற ஊரில் இந்த ஆலயம் இருக்கின்றது;

1000 நாட்டுப் பசுக்கள் பிறந்தால்,1001 வதாக ஒரு காராம்பசு பிறக்கும்;காராம்பசுவின் மூலமாக தயார் செய்யப்பட்ட பஞ்சகவ்யம் பிற பஞ்சகவ்யத்தை விடவும் பல கோடி மடங்கு தெய்வீக சக்தி நிரம்பியது ஆகும்;

பஞ்சகவ்யத்தை கோலில் அபிஷேகத்திற்கு தானம் செய்த பின்னரே வீடு,தொழிற்சாலைகளுக்கு தெளிக்க வேண்டும்;பஞ்ச கவ்யத்தினை வீட்டில் மூன்று வேளைகளும்,கோவிலுக்குள் மூன்று வேளைகளும் தெளிக்கலாம்;

பஞ்சகவ்யத்தை விவசாய நிலத்தில் தெளிக்கலாம்;
பஞ்சகவ்யத்தை மரத்தின் இலை,கிளை,தண்டு,வேர் என அனைத்திலும் தெளிக்கலாம்;

பசு,விவசாயம்,பஞ்சகவ்யம் போன்றவைகளை காத்து வரும் மஹாவராகியை தினமும் ஜபிப்போம்;நமது நாட்டு விவசாயம் மூலமாகவே தன்னிறைவு அடைய வேண்டி கொள்வோம்!!!

ஒரிஜினல் பஞ்சகவ்யம் உங்கள் ஊரில் இருக்கும் நாட்டு மருந்துக்கடைகள்,சித்த வைத்தியர்கள்,கோசாலைகளில் கிடைக்கும்;

பஞ்சகவ்யத்தை அனுபவம் மிக்க சித்த/ஆயுர்வேத வைத்தியரின் ஆலோசனைப்படி தினமும் சிறிது அருந்தலாம்;எவ்வளவு அருந்த வேண்டும்? எப்போது எப்படி அருந்த வேண்டும் என்ற விதிமுறைகளை அறிந்த பின்னர் அருந்துவது நன்று;இந்த பதிவினை வாசித்ததும் அருந்துவதற்குப்பதிலாக தீர விசாரித்து,இதன் தெய்வீகத் தன்மையை முழுமையாக அறிந்து முறையாக அருந்தலாம்;

இந்த கட்டுரையை பிரிண்டு எடுத்து உங்கள் ஊரில் இருக்கும் பக்தர்கள்,தேச பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் ஒரு வித புண்ணியமே!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...