இவ்வளவு பெரிய சிலை கட்டிய இடத்தில் ஆயிரம் ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்கலாம்.
-ராகுல் காந்தி
சாந்தி வனம், நேருவின் சமாதி 52.6 ஏக்கர்.
சக்தி ஸ்தலம், இந்திரா காந்தி சமாதி 45 ஏக்கர்.
வீர் பூமி, ராஜீவ் காந்தி சமாதி 16 ஏக்கர்.
எல்லாமே டில்லியில் முக்கிய இடத்தில்.இவைகளை பராமரிக்க வருடம் 20 கோடி செலவு.
என்னய்யா சொல்ற, ஏழைகளுக்கு வீடு கட்டிறலாமா??
No comments:
Post a Comment