Monday, 5 November 2018

BJP. For. TAMILNADU

[01/11, 11:49] ‪+91 94429 51440‬: Smart City திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12 நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 2400 கோடி ஒதுக்கியது பாஜக அரசு.

#BJP4TN
[01/11, 11:49] ‪+91 94429 51440‬: பெண்களை கற்பழிச்சா உடனடி விசாரணை உடனே தூக்கு தண்டனை.

முத்தலாக்கிற்கு தடை. 3வருடம் சிறை தண்டனை.
#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காத ஒரே பாரத பிரதமர் மோடி.

#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: Swach Baarath திட்டம் மூலம் கிராமப்புறங்களில் 25 லட்சம் கழிப்பறைகளை, நகர்ப்புறங்களில் 2.5 லட்சம் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து, கிட்டத்தட்ட 80 % தமிழத்தை Open defecation free என அறிவித்தது. இது 2014 வரை வெறும்  49 % தான் இருந்தது.
#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: முத்ரா திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்க, விரிவாக்கம் செய்ய இந்தியாவிலேயே அதிகப்படியாக தமிழகத்திற்க்கு ரூபிய் 52000 கோடி கடன் வழங்கியது.

#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: ஆதார்எண்ணை ரேசன் கார்டில் இணைத்ததால் தமிழகத்தில் 2.5லட்சம் போலி ரேசன் கார்டு ஒழிப்பு.
#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: மதுரையில் ரூபாய் 1900 கோடி செலவில் AIIMS ஆஸ்பத்திரி அமைகிறது.  சங்கத்தமிழ் வளர்த்த மதுரைக்கு மேலும் ஒரு மகுடம் தந்து சிறப்பித்தது மோடி அரசு.
#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 hectare நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்து தமிழக விவசாயிகளின் வாழ்வில் வளம் சேர்த்தது மோடி அரசு.
#BJP4TN
[01/11, 11:50] ‪+91 94429 51440‬: காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி , மீனவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
#BJP4TN
[01/11, 11:51] ‪+91 94429 51440‬: pradhan manthri awas yojana திட்டம் மூலம் இந்த நிதியாண்டுக்கு மட்டும் 50000 க்கும் மேற்பட்ட வீடுகள் தமிழகத்தில் வசிக்கும் ஏழைகளுக்காக கட்டப்பட்டு வருகிறது.
#BJP4TN

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...