உங்க பிரச்சனை தான் என்ன
பட்டேல் சிலையா இல்ல Bjpயா.
சரி இருக்கட்டும் இந்த சிலை அமைக்க திட்டம் தீட்டும் போது திரு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் அந்த மாநிலத்தின் நிதியிலிருந்து ரூபாய் 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலதை சேர்ந்தவர் அதனால் அந்த மாநில அரசு அவருக்கு சிலை வைத்திருக்கு. இன்னேரு விஷயம் அந்த மாநிலத்தின் மீது 5 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ளது. தமிழ் நாட்டில் நீங்க 50 வருடமாக தேர்வு செய்த அரசு 3,55,845 கோடி கடன் வாங்கிவச்சிருக்கு நீங்க இதை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு வேக்கமா இல்லயா.
No comments:
Post a Comment