"வீர் சாவர்க்கர் தன்னை சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ள பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதாக ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார். அது உண்மையில்லை. சாவர்க்கரை பிரிட்டிஷ் 27 வருடம் சிறையில் அடைத்து வைத்திருந்தது. சாவர்க்கரை அவமதித்த காரணத்திற்காக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளேன்" - வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சீத் சாவர்க்கர்!
- சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவமதித்த ராகூலை பிடித்து அடையுங்கள்!
''Rahul Gandhi, while addressing an election rally, had alleged that Veer Savarkar had apologised to the Britishers to be released from jail. It's false. Savarkar ji was jailed for 27 years by the Britishers. I've filed a complaint against him for defaming Savarkar ji,'' Ranjeet Savarkar.
https://twitter.com/ANI/status/1062908641660096513
No comments:
Post a Comment