*வணக்கம் !,*
*மத்திய அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.*
*இந்தத் திட்டத்தில் 8 குதிரைத் திறன் முதல், 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் ஆகியவை வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.*
*இந்தத் திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை, மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.*
*அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலைப்பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும்.*
*குறிப்பு ; இந்த திட்டத்தில் பயணாளிகளுக்கு விவசாய கருவிகள் வாங்கும் மானிய தொகை ஆனது விவசாயகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மானிய தொகை வரவு வைக்கபடும்,*
*மானிய விலையில் விவசாய கருவிகள் வாங்க மத்திய அரசின் இனையதளமான agrimachinery.nic.in என்ற இனையதள முகவரியில் விவசாயிகள் வேளான் கருவிகள் வாங்க பதிவு செய்து கொள்ளலாம் ,*
*மத்திய அரசின் இனையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கே மானிய விலை வேளான் கருவிகளில் முன்னுரிமை அளிக்கபடும் ,*
*தேவையான ஆவனம் ,;*
*1) புகைப்படம் -1,*
*2) பான் கார்டு & ஆதார் கார்டு,*
*3) வங்கி கணக்கு புத்தகம்*
*4 நிலவரி ரசிது,*
*5 வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம்*
*6 கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ்*
*7 சிட்டா மற்றும் அடங்கல்*
*மத்திய அரசின் திட்டத்தை விவசாய பெருங்குடி மக்கள் பயன்படுத்த வேண்டுகிறோம்!* *விவசாயம்* மற்றும் *கால்நடை* *கண்காட்சி*,🌾🌴🍁🌱🌻
இடம்- சங்கமம் திருமண மண்டபம் , வேலூர் ்*
நாள்:- *நவம்பர் 16(வெள்ளி),17(சனி),18(ஞாயிறு) 2018* மூன்று நாள்கள் நடை பெற உள்ளதால் ,இக் கண்காட்சியில் பண்ணை கருவிகள், தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், சோலார் பம்செட், சொட்டுநீர் பாசனம், அதி நவீன பால்பாண்ணை தொழில் நுட்பங்கள், பாரம்பரிய விதைகள்,கால்நடை மற்றும் ஆடு,கோழி தீவனங்கள் மேலும் 🌾 *நவீன கண்டுபிடிப்பு கருவிகள் விவசாய எந்திரங்கள் இக் கண்காட்சியில் இலவசமா காட்சி படுத்தலாம்* 🌾
உலகில் உள்ள அனைத்து வகையான கலை எடுக்கும் இயந்திங்கள்,மருந்தது தெளிப்பம்,நவீன வாழை நாற்றுகள் சம்பந்தமா தொழில் நுட்பங்கள் மற்றும் காப்பி அரசு மானிய தகவல்கள் பயிர் காப்பிடு முறை இன்னும் பல இந்த கண்காட்சியில் காட்சி படுத்த உள்ளோம்
குறிப்பு:- வேலூர் மிக *பிரமாண்டமனா 🌾🌾நெல் திருவிழா🌾🌾* காட்சி படுத்த உள்ளோம், *200* மேற்பட்ட ரகங்கள் இடம் பெற்று உள்ளன,
இந்த கண்காட்சியை *லைப் ஸ்டைல் வர்த்தக நிறுவனம்* ஒருங்கிணைத்து உள்ளது
*காஞ்சிபுரம் , விழுப்புரம், திருவண்ணாமலை, மற்றும் ஆந்திர மாநில விவசாய்களை* மற்றும் பொது மக்களையும் வருகை தர அன்புடன் அழைக்கிறோம் .... *இதனைஅனைத்து விவசாய பதிவுகலீல் பகிரும்பாடி தாழ்மையுடம் கேட்டுகோள்கிரோம்* ...
*வாரீர் வாரீர்*
No comments:
Post a Comment