Saturday, 17 November 2018

ஹிந்துக்களே உங்கள் சோற்றில் உப்பு இருக்கா

#சபரிமலை
சீசன் துவங்கப்போகிறது.
அங்கு...

*கழிவறை இல்லை*

*குளிக்க இடம் இல்லை*.

*குடிக்க தண்ணீர் இல்லை*.

உடைமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யாததால் *ஹோட்டல்கள் ஒன்றும் திறக்கவில்லை*.

அன்னதானம் நடக்கும் மண்டத்தில் இம்முறை பராமரிப்பு வேலைகள் யாதொன்றும் செய்யாததால் *அன்னதானமும் இல்லை*.

*பம்பை ஆறு தூர்வாரும் பணி நடக்காததால் சுத்தமும் இல்லை*.

ஆனால்...
சபரிமலைக்கு சுற்றுலா வரும் சில பஜாரிகளுக்காக...

*15000 ஆண் போலீசார் மற்றும் 800 பெண் போலீசார்* குவிக்கப்பட்டு உள்ளனர்.

கேரள கமாண்டோ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி நிறுத்தி வைக்க படட்டுள்ளனர்.

வானில் police dron கேமராவில் வீடியோ எடுத்தபடியே வட்டமிட்டு பறக்கிறது.

கோவில் அருகே தற்காலிக சிறை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

*ஒரு மாநில அரசாங்கமே தனது அன்றாட மக்கள் நல வேலைகளை விட்டு விட்டு, ஹிந்துக்களை காயப்படுத்த இங்கு மேற்பார்வை செய்து கொண்டு இருக்கிறது*.

இதைவிட முக்கியமான விஷயம்...

இதற்கான செலவுகள் எல்லாம் நாம் உண்டியலில் போடும் பணத்திலிருந்து தான் எடுக்கப்படுகிறது.

*ஹிந்துக்களே உங்கள்  சோற்றில் உப்பு இருக்கா...?*

*சபரிமலை தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சாமியின் விருப்பத்திற்கு எதிராக,  சபரிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை போடாதீர்கள்.*

     *மட்டுமின்றி, அதற்கு முன்பாக "வாபர் சாமி" என்ற கட்டுக்கதையை, பொய்க் கதையை உருவாக்கி அதன்மூலம் ஐயப்ப பக்தர்களின்  விரதத்தை தீட்டு பட  செய்யும்  கம்யூனிச மற்றும் முஸ்லிம் சதி வேலைக்கு ஏமாந்து விடாதீர்கள். வாபர் மசூதிக்கு செல்லாதீர்கள். வாபர் கதை என்பது இடைச்செருகல் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்*.🙏🙏🙏

*ஹிந்து களே விழித்துக் கொள்ளுங்கள்!!!!.*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...