ஜாமீன்லாம் கொடுக்க முடியாது ...
ரெஹானா பாத்திமாவுக்கு சங்கு ஊதிய ஹைகோர்ட்!👍
கேரளா மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்த பெண்ணியவாதியான ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி , ரெஹானா பாத்திமா என்ற பெண்ணை கேரள அரசு எதிர்ப்பையும் தாண்டி கோவிலுக்குல் அழைத்து செல்ல முயற்சி செய்தது...ஆனால் அது முடியவில்லை , அதுமடடுமல்லாமல் அந்த பெண் இருமுடிக்குள் சானிட்டரி நாப்கினை வைத்து சென்றது தெரியவந்தது .அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ....
இதனிடையே ரெஹானா பாத்திமா சில சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ...பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் இந்த பதிவுகள் இருப்பதாக கூறி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன..ரெஹானா பாத்திமாவின் பதிவுகள் மத நம்பிக்கையை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக கூறி போலீசில் புகார் அழிக்கப்பட்டது...அதன் பேரில் பத்தனம்திட்டா போலீசார் ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு செய்தனர் ...இதனையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ரெஹானா பாத்திமா கேரளா உயர்நீதிமன்றத்தை நாடினார்...அவரது முன்ஜாமீன் மனுவை தற்போது கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ...அத்தோடு போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது....
No comments:
Post a Comment