என் சொந்தக்காரர் ஒருத்தர் எங்கிட்ட கேட்டார்...
"என்ன மாப்பிள்ளை, மோடியைப் போயி உங்க தலைவர்- றீண்றிங்க... நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை"-ன்னாரு
"என்ன மாமா,
மூனு பொண்டாட்டிகளும்... பல வப்பாட்டிகளும் வைச்சிருக்கிறவைங்களை ..
சாராயம் வித்தவைங்களை,
பல கொலைகள் பண்ணுனவைங்களை,
பக்கத்துக்கு வீட்டுல சோம்பு திருடினவய்ங்களை,
நேரத்திற்கு ஒரு பொய் பேசி அரசியல் பிழைப்பு நடத்துறவய்ங்களை,
குறைந்தபட்சம் 5 போலீஸ் கேஸில் சிக்கியவைங்களை,
கட்சி தொண்டனின் மனைவிகளை துணைவிகளாக ஆக்கி குடும்பம் நடத்துபவய்ங்களை,
ஊருக்காசை அடித்து உலையில் போடுறவைங்களை,
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொது சொத்தை திருடுறவனை,
அடுத்தவன் சொத்தை அடித்துப் பிடுங்கி தன்னுடன் சேர்த்துக்கொள்பவைங்களை,
கட்டப்பஞ்சாயத்து போன்றவைகளையெல்லாம் செய்றவிங்களை...
சாதாரண கவுன்சிலராகி , ஊருக்காசை திருடி கோடிஸ்வரனானவனை,
பொதுமக்களின் வரிப்பணத்தை திருடக் கூசாதவனை,
கோயில் சொத்தை திருடுறவனை....
நீங்க தலைவனா கூச்சமேயில்லாம ஏத்துபீங்க...
ஒரு தேசபக்தன, ஓரு சுவயம் சேவக்க, நான் தலைவரா ஏத்துக்கிட்ட, கொஞ்சம் கூட வெட்கமேயில்லாம கேள்வி கேட்ப... உன்னை இன்னமும் என் சொந்தமுன்னு நான் ஏத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, நீதான் பெருமைப்படனும்...
இதோட பேச்சை நிறுத்திகிட்டா நம் சொந்தம் நிலைக்கும்... எப்படி வசதி?
ஜெய் ஸ்ரீராம் !!!
No comments:
Post a Comment