படேல் சிலையை பார்க்கவிரும்புவர்கள் முன்கூட்டியே பதிவுசெய்துவிட்டு வரும்படி கெஞ்சல்...
ஏனெனில் ஒரு நாளைக்கு 5000 பேர் மட்டுமே சுமந்துச்செல்லும் அளவுக்குதான் லிப்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன..
ஆனாலும் சனிக்கிழமை 27000 பேர் வந்துச்சென்றதாகவும். ஞாயிற்றுக்கிழமை இன்னும் கூடுதலாகலாம்!
இப்படி ஒரு சிலையை வைத்து அதனால் லட்சக்கணக்கான மக்கள் அங்கு பார்வையிடுவதால், பின்தங்கிய அப்பகுதியின் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட மோடி புத்திசாலியா?
இல்லை டெல்லி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களை விழுங்கி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விழுங்கும் சமாதிகள் கட்டுவது புத்திசாலித்தனமா?
No comments:
Post a Comment