இனி வீட்டுக்கு அட்ரஸே கிடையாதாம்; அதுக்குப்பதிலா என்ன பண்றாங்க பாருங்க; #_மோடி அரசின் அதிரடி!.
#_டெல்லி:
வீட்டுக்கு வழங்கப்படும் முகவரிக்கு பதிலாக புதிய முறையை அடையாளப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என தொடர் அதிரடிகளை தொடர்ந்து. அடுத்ததாக அவர்கள் கைவைப்பது வீட்டு முகவரியைத் தான்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில், டிஜிட்டல் முறையில் முகவரிகளை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது, வீடுகள், அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோட்டைச் சேர்த்து, 6 இலக்க ஆல்பா நியூமரிக் டிஜிட்டல் டேக்கை உருவாக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களுக்கு, மின்னணு முறையிலான விலாசம் வழங்க தபால் துறை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து விவரங்களையும் ஒற்றை தளத்தில் கொண்டு வரமுடியும்.
இந்த 6 இலக்கத்தை கூகுள் மேப்பை பதிவிட்டால், அது செல்ல வேண்டிய இடத்தை காட்டி விடும். முதல்கட்டமாக டெல்லி, நொய்டாவில் சோதனை செய்யப்படுகிறது....
No comments:
Post a Comment