1. மிசோரத்தில் காங் தோல்வி- பாஜகவின் முதல் எம் எல் ஏ
2. தெலுங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி -பாஜக 2 எம் எல் ஏ
3. ராஜஸ்தானில் 0.2% வாக்கு மட்டுமே பாஜகவைவிட காங் கூடுதல்
4. ம.பி யில் 0.7% வாக்கு பாஜக கூடுதல்
5. சத்திஸ்கரில் 21 தொகுதியில் 100க்கு குறைவான வாக்குகளில் மட்டுமே காங்கிரஸ் கூடுதல்.
பாரத் மாதா கீ ஜெய்
Xxxc
ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்து கட்சி தலைமைக்கு தெரிய படுத்த வேண்டும் .நமக்கு நாமே அணைத்து மாநிலங்களிலும் 0.5% வாக்குகள் வித்தியாசத்தினால் தான் தோற்றோம் என்ற சமாதான படுத்தி கொள்வதால் வரும் நாடாளு மன்ற தேர்தலில் இதே போன்ற சுழ்நிலை உருவாகலாம் . எனது அறிவுக்கு எட்டிய வரை இந்த தோல்வி விவசாயிகளின் வாக்குகள் கங்கிரெஸ் கட்சிக்கு சென்றதனால் தான் தோற்றோம் . மத்திய பிரதேசத்தில் ராஜஸ்தானில் சட்டிஸ்கரில் இது கண்டிப்பாக நடந்துள்ளது அங்கு காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தால் தெரிகிறது .வரும் நாடளுமன்ற தேர்தலில் கங்கிரெஸ் விவசாயிகளை குறி வைத்தே நகரும் எண்பது 100 % உறுதி .இன்று ராகுல் காந்தி பேட்டியில் இது விவசாயிகளின் வெற்றி என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது .
Xxx
.
No comments:
Post a Comment