Tuesday, 11 December 2018

இதையெல்லாம் உணர்ந்து கொஞ்சம் தன்னை மாற்றிக்கொண்டால் பிஜேபி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

பிஜேபி இந்த தேசத்திற்கு பொருந்தாத பல தவறுகளை செய்துள்ளது.

அதாவது உயர் மதிப்பு நோட்டு மதிப்பிழப்பு செய்த விஷயம் நாட்டின் பாதுகாப்பு கருப்புபண ஒழிப்பு மதமாற்றத்திற்கும் பயங்கவாதத்திற்குமான நிதியை தடுப்பது ஆகியவற்றிற்கு நல்ல திட்டம்தான்.

ஆனால் பெருமதிப்பு நோட்டுக்களை வாபஸ் பெற நினைத்த அதேவேளையில் இந்த தேசத்தின் ஏழை எளியவர்கள் அன்றாடங்காய்ச்சிகளை பாதிக்காத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க தவறியது. மேலும் கேஸ்லெஸ் இக்கானமி என்று சொல்லிக்கொண்டு குறைந்த மதிப்பு நோட்டுப்புழக்கத்தையும் குறைத்த முட்டாள்தனம்.

மேலும் அதிவேக ரயில் பாதை, பத்துக்கர பண்ணிரண்டுகர ஸ்மார்ட் ரோடுகள், மலைகளை குடைந்து அதிசய பாலங்கள், ஸ்மார்ட் சிட்டிகள் என மெகாதிட்டங்களை அறிவித்த மபிஜேபி அரசு

குண்டுங்குழியுமாக கிடக்கும் கிராமப்புறச்சாலைகளையும்

பொத்தல்கள் நிறைந்த நகர்ப்புறச்சாலைகளையும்

வாகன போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் தினம் தினம் சிக்கி சீரழியும் முக்கிய சாலைகளையும் கண்டுகொள்ளவேயில்லை.

ஊழலை ஒழிப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதை மறந்தே விட்டது போல இருக்கிறது.

பிஜேபியின் முழு பதவிக்காலம் ஆகியும் லஞ்சம் வாங்கர அத்தனை பயல்களும் முன்னைவிட அதிகம் வாங்கறாங்க.

மணியகாரன், சர்வேயர், தாசில்தார்

பத்திரப்பதிவாளர்கள்
அவனுக்கு மேலே உள்ள ஆர்டிஓ

போலீஸ்காரன்

என அத்தனைபேரும் லஞ்சமா வாங்கி குவிக்றானுக.

போலீஸ்காரன் FIR விலைக்கு விக்கரான்.

பொதுஜனம் கோர்ட்டுக்கு போனா நீதிபதி வாய்தா கொடுத்தே கொல்றான். தீர்ப்பும் காசுக்கு விற்கப்படுவது சாதாரணமாகிவருகிறது.

இந்திய நீதிமன்றங்கள் வழக்குகளின் சவக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளதுபொது ஜனம் நீதிக்கு ஏங்கறான்.

அவசியமான நீதிமன்ற விஷயத்தில் சீர்திருத்தம் கொண்டுவர ஒரு சிறு துரும்பையும் மோடி அரசு அசைக்கவில்லை.

கல்வி வழக்கத்தைவிட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
கல்விச் சீர்திருத்தம் பற்றி வெறும் பேச்சோடு நிறுத்திக்கொண்டார் மோடி.

மருத்துவ கொள்ளை அமோகமாக நடக்கிறது. இவைகளிலும் பாராமுகம்.

மதமாத்ரவன் முன்னைவிட அதிகமா மதமாத்தரான்.

ஹிந்து மதத்தை இழிவு படுத்ரான்.

ஆனால் அந்த கொடுமையையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத மோடி சமீபத்தில் செத்து ஒழிந்த  நாத்திக கயவன் கருணாநிதி புகழ்ந்து நல்லது கெட்டது இரண்டையும் ஒண்ணாக்கும் அறிவீனத்தை செய்திருக்கிறார்.

போராடும் விவசாயிகளை மோடி கிஞ்சித்தும் மதிப்பதில்லை. அவன் நல்லவனோ கெட்டவனோ அன்னியக்கைக்கூலியோ அவன் தேச பிரஜை. போராடும்  அவனை அழைத்துப்பேசி கொஞ்சம் இங்கிதமாக நடந்துகொண்டிருக்கவேண்டாமா?

அதுதானே ஒரு சிறந்த ராஜதந்திரமாகும்.

நாட்டுக்கு நேர்மையாக உழைப்பது நேர்மை தியாகம் எல்லாம் சரிதான். ஆனால் யதார்த்த அறிவுவேண்டாமா இந்த மனிதருக்கு.

ஹிந்துக்களின் கட்சி என்று ஆகிவிட்ட பிஜேபியால் பதவிக்கு வந்த மோடி அப்பட்டமான ஹிந்துக்களின் ஜென்மவிரோதி கருணாநியை அதீதமாக புகழ்ந்து -நாயை குழிப்பாட்டி நடுவீட்டில் வைக்கும் அறிவீனத்தை செய்யலாமா?

அது மட்டுமல்லாமல் மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் பல கடன் திட்டங்கள் இந்த தாட்டுக்கு பொருத்தமற்றது.

எளிமையா கடன் வாங்கற திருட்டுப்பயல் எவனும் திருப்பிகட்டமாட்டான்.

இப்படி அதீத ஆர்வத்தில் யதார்த்தமும் புரியாமல்

தனது பணியில் எதற்கு முன்னுரிமையென்ற திட்டமிடலுமில்லாமல்

சிபிஐ மற்றும் ரிஸர்வங்கி போன்றவற்றில் அமைதியாக நடத்திச்செல்ல தெரியாமல் திணற ஆரம்பித்திருக்கிறார் மோடி.

பட்டனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாலும்  தன்னை நெருங்க  இரண்டாம் நிலை தலைவர்களை அனுமதிக்காததாலும்  மோடிக்கு பலவீனப்பட்டுப்போவாரோ என அஞ்சுகிறேன்.

ஊக்கமும் உழைக்கும் திறனும் எப்பொழுதும் ஒரேபோல இருக்காது.

இதையெல்லாம் உணர்ந்து கொஞ்சம் தன்னை மாற்றிக்கொண்டால் பிஜேபி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

தவறினால் இந்த தேசம் அழியும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...