Tuesday, 11 December 2018

44 hours ல் பாஸ்போர்ட் கிடைத்தது

I received a call on my mobile.The caller was none other than my closest friend. I could perceive some excitement and urgency in his tone. He said 'I have to share some information with you ,that's why I called' I was wondering what it was all   about!  He said' I   had applied for renewal of my passport online. I had to upload documents regarding  proof of address and for being a senior citizen .I also paid the renewal fee online(₹1500).I was given appointment for the third day(intervening two days bring holidays).The time for the same  was also indicated .I went at the appointed time with the original documents which I had uploaded ,and  two passport -size photos  .  I was received with courtesy and was photographed immediately. I also paid ₹50  (optional) for receiving SMS regarding the status of the matter.  I received a message on my mobile that my passport was ready and was being mailed by speed post.If we  exclude the two intervening holidays the time from the moment I applied to the time I received the renewed passport was just 44 hours! .Amazing! And wait, the day after I received the passport I got a call from the police station that an officer will be calling on me  for the routine verification'. All these are part of the reforms ushered in by the External affairs  minister Smt Sushma Swaraj to  make things easier for the people . This is what our Prime Minister says about 'Minimum government and maximum governance' .                           எனது நெருங்கிய நண்பனிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.அவன் குரலில் ஒரு அவசரமும், ஆர்வமும் தொனித்தது. 'உன்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் அதனால்தான் கூப்பிட்டேன்' என்றான். என்னவோ ,ஏதோ என்று நான் சிந்திக்க, 'எனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பித்தேன். விலாசத்துக்கான சான்று, மூத்த குடிமகன் என்பதற்கான சான்று ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்தேன்.கட்டணமாக ₹1500 ம்  ஆன்லைனில் செலுத்தினைன். பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய நாளும் நேரமும் உடனை தெரிவிக்கப்பட்டது. (நடுவில் இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள்) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பதிவேற்றம் செய்த ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன்.கனிவுடன் வரவேற்கப்பட்டு உடனடியாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. குறுஞ்செய்தித் தகவல் பெறுவதற்காக (தேவையானால்)  ₹50 செலுத்தினேன். பாஸ்போர்ட் தயார் என்றும் அது விரைவு அஞ்சலில் அனுப்பப்படுவதாகவும் குறுஞ்செய்தி வந்தது. விண்ணப்பித்த நேரத்திலிருந்து (இரண்டு விடுமுறை நாட்கள் நீங்கலாக) பாஸ்போர்ட் என் கைக்கு வந்தது வரை ஆன நேரம் மொத்தம் 44 மணி நேரம்தான்! அதை விட வேடிக்கை பாஸ்போர்ட் எனக்கு வந்து சேர்ந்த மறு நாள் காவல் நிலையத்திலிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது.அடுத்ந நாள் நேரில் வருவதாக காவல் அதிகாரி கூறினார்' என்றான்..நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் பலனே இது. நமது பிரதமர் மோடி அவர்களும் கூடியவரை மக்களின் மீது நம்பிக்கை வைத்து நிர்வாகத்தை எளிமைப்படுத்தி ,அரசு விரைந்து செயல்படுவதை வலியுறுத்தும் முறையில் 'Minimum government, maximum governance '  எனற கோஷத்தை அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...