Tuesday, 11 December 2018

நேற்று பிஜேபி தோற்றத்தை மோடி தோற்றது போலும் ராகுல் ஜெயித்தது போலவும் சித்தரிப்பது உங்க ஏமாளித்தனத்தை காட்டுகிறது...

இதை மேலோட்டமாக படிக்கூடாது..

நேற்று பிஜேபி தோற்றத்தை மோடி தோற்றது போலும்  ராகுல் ஜெயித்தது போலவும் சித்தரிப்பது உங்க ஏமாளித்தனத்தை காட்டுகிறது... 

Mp ,ராஜஸ்தானில் பிஜேபியும் ,காங்கிரஸ் சரி சமமான  நிலையில் நின்று கொண்டு இருகிறது..  காங்கிரஸ் கட்சி கூட மற்ற இரண்டு மாநிலங்களில்  கூட்டணி போட்டும் படு தோல்வியை சந்தித்தது.

மத்திய பிரதேசம் காங்கிரஸ் 1.50 கோடி வாக்கு பாஜ 1.51 கோடி பேரும்
ராஜஸ்தான் காங்கிரஸ் 1.39 கோடி வாக்கு பாஜ 1.37 கோடி  பேரும் ஓட்டு போட்ட பின்..
இதில்ராகுல்காந்தி காந்தி  வந்து தங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் என்று  யாராவது  மாநில தேர்தலுக்கு ஓட்டு போட்டு இருப்பார்களா ??  யார் ராகுலுக்கு  வேண்டி ஓட்டு போட்டாங்க ?

ராகுல் தந்தையும் , பாட்டியும் உயிர் தியாகம் செய்ததை மறுக்கவே முடியாது.. 

அவர்கள் பெயரை சொல்லி இத்தனை காலம் இருந்த பப்பு என்ன செய்து காட்டினார் என்பதே  முதற் கேள்வி ?? 

மோடி தன்னை யார் என்று தனி ஒருவனாக நிரூபித்து காட்டி தான் மேல ஏறி வந்தார் .. ..

அரசியல் கட்சிகள் மோடியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் பப்பு இருந்தா ஏதாவது காரியம் பண்ணலாம் ... பப்புவ டம்மியா வச்சு எல்லா மொள்ள மாறி தனமும் பண்ணலாம்... அதுவே..

திருடர்களக்கு மோடி ரொம்ப ரொம்ப நெருக்கடி கொடுக்கிறார்..... ..அதனால்
ராகுல் ராகுல் னு பொய்யா மீடியா புரமோட் பண்ணு கிறார்கள்... ;)

ராகுல் என்கிற பப்பு .. மன்மோகன் என்ற களிமண் பொம்மையை விட களிமண் என்றே சொல்வேன்...
நன்றி சின்னசாமி செந்தில் FB

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...