Tuesday, 11 December 2018

மத்தியபிரதேசத்தில் 15 வருட ஆட்சிக்கு பின் இப்பொழுதுதான் தோல்வி !!

#மத்தியபிரதேசத்தில் 15 வருட ஆட்சிக்கு பின்
இப்பொழுதுதான் தோல்வி !!

#சத்தீஸ்கர்  15 வருட ஆட்சிக்கு பின்
இப்பொழுதுதான் தோல்வி !!

#ராஜஸ்தான் வழக்கம் போல மாறிமாறி வரும் ஆட்சி மாற்றத்தினால் தோல்வி !!

#மிசோரம் கணக்கிலேயே இல்லை !!

#தெலுங்கானா முன்னை விட பரவாயில்லை !!

இதற்குபோய் கலங்கவேண்டிய அவசியமில்லை!!

மாநில தேர்தலுக்கும், பார்லிமென்ட் தேர்தலுக்கும்  பெரிதாக #சம்பந்தமில்லை!!

மக்களுக்கு குறிப்பாக #வடஇந்தியமக்களுக்கு இரண்டு தேர்தலுக்கும் #வித்தியாசம் தெரியும்!!
#இங்குள்ளவர்களை போல் #முட்டாள்கள்இல்லை!!

எந்த தேர்தலில் யாருக்கு ஓட்டுபோட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் #புத்திசாலிகள்!!

2019 ல் மோடியின் வெற்றியை பற்றி #யோசிப்போம் !!

கடுமையாக  #வேலைசெய்வோம்   #வெற்றிநமதே !!
#காவிகளால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை!!

#பாரத்மாதாகிஜே !!
#ஜெய்பவானி!!
இவன்
ச.கார்த்திகேயன்
அவல்பூந்துறை மண்டல
பாஜக இளைஞர் அணி துணை தலைவர்....
ஈரோடு மாவட்டம்.......🌷🌷🌷

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...