பிற மத வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை நடக்குதோ இல்லையோ, கண்டிப்பாக பாஜகக்கு ஓட்டு போடாதீர்கள் என்ற பாடம் எடுக்கப்படுகிறது...
அவர்களும் தெளிவாக வாக்களிக்கிறார்கள்...
(தெலுங்கானா வில் TRS ன், manifesto சாட்சி)
நாடு எக்கேடு கெட்டா என்ன நானும் திருடிக்கிறேன், நீங்களும் திருடிகோங்க ...
எவன் இப்படி systematica Bill போட்டு ,GST, Adhaar, PAN எல்லாம் லிங்க் வெச்சு கணக்கு காட்றது ,வரி கட்டற பணத்துல பிளேக்குள ஒரு FLAT வாங்கி போடலாம் ...
ஹவாலால இசியா டீல் பண்ணலாம், இன்றைய என் சந்தோஷம் தான் முக்கியம்....
நாட்டின் கடன் சுமை அதிகமான நமக்கு என்ன...?
பேங்கல இருக்கும் நம்ம FD பத்திரமா இருந்தா சரி....
நாப்பது அம்பது வருஷம்களுச்சு நம்ம நாடு / குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நமக்கு இப்போ என்ன கவலை....
எவன் எந்த மதத்தை பரப்புனா நமக்கு என்ன...
சில கோமாளிகள் சோசியல் மீடியாவில் நாடு/ ஊழல்னு பேசட்டும்...
மொத்தமா எல்லா தப்புக்கும் கோவில போய் உண்டியல காசு போட்டு மன்னிப்பு கேட்டு கையை சுத்தம் பண்ணிக்கலாம்.....
அதனால இராமன் ஆண்டா என்ன,
இராவணன் ஆண்டா என்ன??
என்ற மனநிலையில் உள்ள இந்துக்கள் இருக்கும் வரை இதுமாதிரி தேர்தல் முடிவுகளில் ஆச்சர்யம் இல்லை....
இன்று பதிவு ஆகியிருக்கும் நோட்டா ஓட்டுக்களே இதற்கு சாட்சி.....
பாஜகக்கு பின்னடைவு நடுநிலை போர்வையில் உள்ள இந்துக்கள் தான்...
மிஷனரிகளின் ரகசிய ஆயுதமும் அதுவே...
2019 electionக்கு இன்னும் நான்கு/ ஐந்து மாதங்கள் தான்....
No comments:
Post a Comment