Tuesday, 11 December 2018

ஒன்னும் காங்கிரஸ் பெரிய வெற்றியெல்லம் இல்லை.....இவ்வளவு கூட்டனி வைத்தும்..?

ஒன்னும் காங்கிரஸ் பெரிய வெற்றியெல்லம் இல்லை.....இவ்வளவு கூட்டனி வைத்தும்..?

தெலுங்கானாவில் 17 சீட்டுகளை இழக்கிறது

மிசோரத்தில் கிட்டத்தட்ட 20 சீட்டுகளுக்கு மேல்

15 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடத்திய பின்னும் ம.பி இழுபறி

ராஜஸ்தானில் எளிதில் வெற்றி பெறும் என்று பலர் கூறிவந்த நிலையில் அங்கும் பாஜகவோடு இழுபறி

சட்டீஸ்கர் மட்டுமே காங்கிரஸ்க்கு ஆறுதல் (அங்கும் 15 ஆண்டுகால பாஜக ஆட்சி)

ஆனால் சிங்கமென சிங்கிளாள 20 கட்சிகளுக்கு தண்ணி காட்டும் பாஜக, மோடி அலை ஓய்ந்துவிட்டது என மீடியாக்களும், தற்குறி அரசியல் விமர்கர்களும் குதித்து கொண்டிருக்கிறார்கள்

சட்டீஸ்கர் வருத்தத்தை தவிர பாஜக தற்போது மேலும் கூடுதல் பலத்தோடு இருக்கிறது

கொசுறு: கிருத்துவர்கள் அதிகம் வாழும் மிசோரத்தில் பாஜக வெற்றி பெறுகிறது

உண்மையில் காங்கிரஸ் கட்சியும் அதனுடன் கூட்டனி வைக்கும் கட்சிகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது........ .
Aravinth kkl

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...