என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று என்றாவது யோசித்து பார்த்ததுண்டா??
Demo.gst போன்றவற்றை செய்யாமல் நான்கு இலவசத்திட்டத்தை அறிவித்து அதை ஓட்டாக மாற்றும் வித்தை மோடிக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா??
நல்ல நிர்வாகம் என்பது திட்டங்கள் தொலைநோக்கு பார்வையோடுதான் இருக்குமே தவிர நாம் நினைப்பது போல instant ஆக இருக்க வாய்ப்பில்லை...
தயவு செய்து பாஜக எனும் கட்சியை மறந்து .......
2014 வரையில் ஊழலை பற்றியே பேசிக் கொண்டிருந்த நம்மை பொருளாதாரம் பேச வைத்தவர் யார்???
அனைத்து வாய்ப்புகள் இருந்தும் கடந்த 17 வருடங்களாக நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்று ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உழைப்பு....உழைப்பு..என்ற தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ள அந்த மனிதன் தான் உங்களுக்கும் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறார் என்றால் தாராளமாக எதிர்த்து வாக்களித்து தோற்கடியுங்கள்...
பாவம் இருக்கும் கொஞ்ச நாட்களாவது தன் தாயுடன் நாட்களை கழித்துக் கொள்வார்..
நமக்கு ராக்கூழ் எனும் மாபெரும் நிர்வாகி தான் இருக்கிறாரே...
நாடும் நாமும் சுபிட்சமடைந்து விடுவோம்...
🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment