Saturday, 15 December 2018

மோடி தமிழகத்துக்கு என்ன செய்தார் என கேட்பவர்களுக்கு செய்ததில் சிலதை மோடியே சொல்கிறார்


https://m.facebook.com/story.php?story_fbid=332453127340567&id=273400879912459

மோடி தமிழகத்துக்கு என்ன செய்தார் என கேட்பவர்களுக்கு செய்ததில் சிலதை மோடியே சொல்கிறார் கேளுங்கள்.

👉 70000 க்கு மேற்பட்டவர்கள் ஆய்ஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச மருத்துவம் பெற்றுள்ளனர்.

👉 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டபட்டுள்ளன 4.5 வருடங்களில்.

👉 12000 க்கு மேற்பட்ட கிராமங்கள் தமிழகத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக அறிவிக்கபட்டுள்ளது.

👉 3000 கிமீ க்கு அதிகமான கிராம சாலைகள் கட்டமைக்கபட்டுள்ளன.

👉 27 லட்சத்துக்கு அதிகமான பெண்கள் இலவச சமயல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்.

👉 4 லட்சத்துக்கு அதிகமான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கபட்டுள்ளது.

👉 லட்சகணக்கான மக்கள் முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ளனர்.

👉 430000 வீடுகள் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டபட்டுள்ளன.

👉 சாகர்மாலா திட்டத்தில் 3 பெரிய துறைமுகங்களுக்கு ஒப்புதல் வழங்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...