Saturday, 15 December 2018

இதெல்லாம்... மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள்

இதெல்லாம்... மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள்

https://indianexpress.com/elections/madhya-pradesh-polls-congress-manifesto-focuses-on-agriculture-promotion-of-sanskrit-amendment-of-anti-cow-slaughter-laws-5440353/

மத்தியப் பிரதேசத் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்

--- இராமர் வனவாசம் சென்றதாகக் அடையாளபடுத்த பட்ட பாதை முழுவதும் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

--- ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலாக்கள்) அமைக்கப்படும்

--- பசு மூத்திரத்தை வர்த்தக ரீதியாகத் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும்

--- ஆன்மீகத்தை வளர்க்க ஆன்மீகத் துறை தனியாக அமைக்கப்படும்

--- காயமடைந்த பசுக்களின் பராமரிப்பு மற்றும் இறந்த பசுக்களின் இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கு பிரதான நெடுஞ்சாலைகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும்

--- சமசுகிருத மொழியை வளர்ப்பதற்காக புதிய சமசுகிருதப் பள்ளிகள் அமைக்கப்படும்

--- கோயில்கள் மற்றும் மடங்களில் பரம்பரை உரிமையைப் பாதுகாக்க விதிகள் கொண்டுவரப்படும்

இந்துத்துவ கவுல் பிராமண தலைமை உள்ள கட்சி இதைத் தவிர வேறு என்ன மாதிரியான வாக்குறுதி அளிக்கும் ????

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...