*🌴🐯🇮🇳🕊🌴தமிழக கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைய துறைக்கு நோட்டீஸ்*
சென்னை : தமிழக கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை கிரிவலபாதை கோயில் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை ஏன் சஸ்பெண்ட் செய்ய கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உணவகம், விடுதி கட்டப்பட்டுள்ளதாக சிவபாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
No comments:
Post a Comment