மோடியின் செயலுக்காக வருத்தபடுகிறேன் 📌
ஆம் தினமும் 16 மணி நேரம் உழைத்த உங்களை நாடு சுற்றும் ஜாலி மனிதர் என சொல்லிய மக்களை மறந்து உங்கள் தாயாரை 3 முறை முதல்வராக இருந்தும் தற்போது பிரதமராக இருந்து ஆட்டோவில் பயனிக்க வைத்த உங்களுக்காக வருத்தபடுகிறேன்📌 ஒரு தடவை பதவிக்கு வந்து கோடி கோடியாக சொத்து சேர்த்து மருகனையும் வெளிநாட்டு சித்தப்பாவையும் வாழவைக்கும் சோனியவிற்கு இருக்கும் தந்திரம் உங்களுக்கு இல்லையே என வருத்தபடுகிறேன்📌 தமிழ் தமிழ் என சொல்லி தன் குடும்பத்தை வழமாக்கி தமிழகம் தோறும் குடும்பத்தின் கிளை அமைத்து பல நூறு ஆண்டுகள் தன் குடும்பம் வாழ நாடு எங்கும் சொத்து சேர்த்த கலைஞரின் திறமை உங்களுக்கு இல்லையே என வருத்தபடுகிறேன்📌தினந்தோறும் இலங்கை படை சுட்டு வீழ்த்தி மக்களை கொன்ற செயலை தடுத்து நிறுத்தி மக்களை பாதுகாத்த உங்களை விட இலங்கையில் அப்பாவி மக்கள் பல ஆயிரம் செத்தபோது நீலி கண்ணீர் வடித்த திமுகாவின் திறமை உங்களுக்கு இல்லையே என வருத்தபடுகிறேன்📌தினமும் ஒரு பகுதியில் குண்டு சத்தம் கேட்ட திருநாட்டை அமைதியாக நடத்திய உங்களை நினைத்து வருத்தபடுகிறேன்📌விவசாய கடனை தள்ளுபடி செய்து உரம் ஊழல் தானிய ஊழல் செய்து ஓப்பந்தங்களிங் கோடி கோடியாக கமிஷன் வாங்கி பெட்ரோலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து 5 மாநில தேர்தலில் வெற்றிபெற தெரியாத உங்களை நினைத்து வருத்தபடுகிறேன்📌 உங்கள் அண்ணன் தம்பி தாயர் பிள்ளைகள் வங்கி கணக்கில் கோடி கோடியா பணத்தை சேர்க்க தெரியாமல் கிட்டதட்ட 5 ஆண்டு ஆட்சியில் கடனே பெறாமல் இந்திய அரசின் கஜானவை நிரப்பிய உங்களை நினைத்து வருத்தபடுகிறேன்📌ஏசி ரூமில் படுத்துகொண்டு உறவினர்களை அழைத்து கொண்டு தனி விமானத்தில் இன்ப சுற்றுலா செல்லாமல் தேசம் தேசம் என நாடு சுற்றி பாதுகாத்த உங்களை நினைத்து வருத்தபடுகிறேன்📌 மொத்தத்தில் எங்களுக்கு தேசம் முக்கியம் இல்லை உங்கள் உழைப்பும் அக்கறையும் தேவையில்லை 📌எங்களுக்கு தேவை நாங்கள் வாங்கி தின்ற கடனை தள்ளுபடி செய்யவேண்டும் நாங்கள் உழைக்காமல் சாப்பிட வழிவகை செய்யவேண்டும் நீங்கள் நாட்டை விற்றாலும் பரவாயில்லை எங்களுக்கு எப்போதும் ஓசி ஓசி இலவசம் இலவசம் வேண்டும்
No comments:
Post a Comment