ஏதாவது ஒரு ஊழல் மூலமாவது இவருக்குப் பெரிய பாதிப்பை உண்டாக்கணும்..
அது நிதி சம்பந்தமாகவாவது, வணிக சம்பந்தமாகவாவது, குற்றவியல் சார்பாகவாவது,அல்லது குடும்பம் சம்பந்தமாகவாவது எப்படியாவது கீழே தள்ளி குழி பறிக்கணும்னு 17 வருஷமா அல்லாடறாங்க காங்கிரஸ் கம்னாட்டீஸ் கழிசடைகள். ஆனால்.. இதுவரை ஒண்ணே ஒண்ணு கூட இவங்களால் கண்டு பிடிக்க முடியல்லை.
எப்படியெல்லாமோ தலைகீழா நின்னாங்க... மீடியா மூலமா, வெளி ஏஜெண்டுகள் மூலமா, பவர்புல் லாபிகள் மூலமா, மாநில திருடர்கள் ஒருங்கிணைப்பு மூலமா... ம்ஹூம்.. ஒண்ணே ஒண்ணு கூட மாட்டல்லை.
ஒரே ஒரு நாள் கூட கடந்த 17 வருடத்தில் நிம்மதியா இருக்கவிடல்லை அவரை. தொளைச்சு எடுத்து, பாடாய்படுத்தி, வயத்தெரிச்சலை கொட்டிகிட்டாங்க. அவர் மாநில அளவில் பலமுறை விசாரிக்கப்பட்டார். கவர்னர் கிழவி கழுத்தை அறுத்தாள். இல்லாததையும் பொல்லாத்தையும், பொய் பரப்பிய மீடியாக்கள், அவமானப்படுத்தினாங்க, கீழ்தரமா சித்தரிச்சாங்க, அவரின் அப்பாவை, அம்மாவை, பிரிந்து வாழ்ந்த மனைவியை வைத்து என்று.. ரணகளமாக அவமானப்படுத்தினாங்க. கொலை செய்யவும் தீவிரமாக முயற்சி செஞ்சாங்க.
ஆனால்.. அந்த மனிதர் தொடர்ந்து... மேலும் மேலும் தொடர்ந்து தன்னந்தனியாக யாரையும் எந்த குறையும் சொல்லாமல் போராடினார். ஒவ்வொரு நாளும் தன்னை அக்னிப் பரீட்சையில் ஈடுபடுத்திகிட்டார். அவரின் நரம்புகள் ஸ்டீலாகவும், குணம் இரும்பு போலவும் வைத்துக் கொண்டு ஒரு ஸ்திதப்ரக்ஞன் மாதிரி இருந்தார்..!
சீதாதேவி கூட இரண்டாம்முறை அக்னிப்ரவேசம்னு சொன்னதும் கதறி அழுத்தாக புராணங்களில் படித்திருக்கிறோம்.ஆனால் தொடர்ந்து இன்றுவரை 17 வருஷமாக அக்னிப்ரவேசம் செய்ய வைத்து
சித்ரவதை செய்பவர்களுக்கு அலுப்பே இருக்காதா..?
அவரின் ஒரே தாரக மந்திரம்... வீழ்வேனென்று நினைத்தாயோ.!
No comments:
Post a Comment