கப்பல் போக்குவரத்து அமைச்சக அறிவிப்பின் படி தற்போது இந்தியாவில் 111 நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருகின்றன. ஏற்கெனவே நடைமுறைக்கு வந்தவை >>
( 1 ) கங்கை -பகிரதி - ஹூக்ளி நதி திட்டம் (ஹாலடியா - அலகாபாத்) 1620 கி மீ.
(2 ) :ப்ரஹ்மபுத்ரா நதி (துப்பிரி - சதியா ) - 891 கி மீ
(3) :மேற்கு கடற்கரை கால்வாய் (கொட்டப்புறம் - கொல்லம் ), சம்பகர - உத்தியோகமாண்ட கால்வாய் 205 கி மீ
( 4 ) (Phase-I : விஜயவாடா - முக்கியல ) - 82 கி மீ (5) 10 (அம்பா நதி - 45 கி மீ
(6) (ரேவதாண்ட CREEK - குண்டலிக நதி திட்டம் - 31 கி மீ
(7) Cumberjua -Zuari மண்டோவி நதி -17 கி மீ
(8 ) மண்டோவி - Usgaon Bridge to Arabian Sea - 41 கி மீ
(9 ) ஸுவரி - Sanvordem பிரிட்ஜ் - மார்முகவ் துறைமுகம் - 50 கி மீ
.(10 ) ஆலப்புழா - கோட்டயம் - அதிரம்புழா கால்வாய் Boat Jetty, ஆலப்புழா - நிரம்புழா - 38 கி மீ
(11) தாபி நதி - 173 கி மீ
(12 ) சுந்தர்பன்ஸ் நீர்வழி > (1 ) பாராக் நதி - 71 கி மீ (2) கண்டகி நதி - Bhaisalotan Barrage - த்ரிவேணி காட் - ஹாஜிபூர் கங்கை நதி -296 கி மீ
.(3 ) Cumberjua -ஸுவாரி - மண்டோவி நதி 17 கி மீ (4) மண்டோவி - Usgaon பாலம் - அரபிக் கடல் 41 கி மீ
(5) ஸுவாரி - சந்தவொர்த்தேம் பாலம் -மார்முகவ் துறைமுகம் - 50 கி மீ
.(6 ) ஆலப்புழா - கோட்டயம் - அதிரம்புழா கால்வாய் :Boat Jetty, 38 கி மீ
(7) ருப்பினராயன் - துவாரகேஸ்வர் - சீலை நதி (பிரதப்புர) - Hooghly நதி (Geonkhali) - 72 கி மீ
(8) சுந்தர்பன்ஸ் நதிதீரம் Namkhana - AtharaBanki Khal & 13 நதிகள் - 654 கி மீ
<< தமிழகத்தில் இதுமாதிரி வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கவில்லை என்று சிலர் திரித்து ஓலமிடுகிறார்கள். உண்மை என்னவென்றால் இந்தியாவில் தூய குறை செலவு புதிய நதிநீர்ப்போக்குவரத்து விரைவில் இவ்வளவு நதிநீர் தடங்களில் வளர்ச்சி திட்ட மோடி பி ஜெ பி nda அரசால் உருவாக்கப் படும்போது, தமிழக அரசு வழக்கம் போல வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகளுக்கு வேக முன்னுரிமை அளிக்காது இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் முடங்கிப் போனதுதான். பத்திரிக்கை செய்திப்படி ஆந்திர காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியே பாண்டி வரை பக்கிம்ஹம் கால்வாய் வழியே நம்மூரில் நதிநீர் போக்குவரத்து 2014 -15 லேயே தொடங்கியிருக்கலாம். தமிழக அரசு பக்கிம்ஹம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை பல கால அவகாசங்கள் கடந்தும் அகற்றித் தரவில்லை என்று சென்ற வாரம் பசுமை தீர்ப்பாயம் நமது பொதுபணித்துறை தலைமைப் பொறியாளரை கூப்பிட்டு விசாரித்து தமிழக அரசுக்கு ரூ 2 கோடி அபராதம் விதித்தது. தவிர கூடங்குளம் அணு மின் உலை, ஸ்ரீபெரும்புதூர் பசுமை விமான நிலையம், மதுரவாயல் சென்னை துறைமுகம் விரைவு வழிச்சாலை, சென்னை சேலம் 8 வழி விரைவு வழிச்சாலை என பல வளர்ச்சித் திட்டங்கள் இடம் மீட்டு தாராமையாலும், பிரிவினை சக்திகள் எதிர்ப்பாலும் தொய்வுறுவது தமிழக தலைவிதி.
No comments:
Post a Comment