Tuesday, 25 December 2018

GST யால் கிடைத்த நன்மைகள்

கீழ்கண்ட மசாலா மற்றும் மளிகைப்பொருட்களை 4 வருடங்களுக்கு முன் வாங்கியபொழது குறைந்து ₹1500 ஆனது!
அதேசமயம் அப்பொழுது பில் எல்லாம் கிடையாது...
வெறுமனே வெள்ளைப்பேப்பரில் கிறுக்கி தருவார்கள்..
இப்பொழுது பில் தருவதோடு அதில் எவையெவை எந்த வரியென பளிச்சென தெரிகிறது..
மசாலாப்பொருட்கள் மட்டுமே 5% வரியில் உள்ளன (883 ரூவா மளிகைச்சாமானில் ₹28 மட்டுமே வரி) மற்றவை வரியில்லாமல் வாங்குகிறோம்..
ஆனால் ஒரு பொய்யை மக்களிடையே வெற்றிகரமாக பரப்பியுள்ளனர்.. அது ஜிஎஸ்டிக்குப்பின் விலைவாசி உயர்ந்துவிட்டதென..
அதையும் நம்பி தொலைக்குது மடஜனங்கள்... 5 வருடங்களக்கு முன் இருந்த  மின்சார வெட்டு, கேஸ் தட்டுப்பாடு, உரத்தட்டுபாடு, மளிகைச்சாமான்கள் உயர்வையல்லாம் வசதியாக மறந்துவிட்டு பொய்களை நம்பி தங்களை ஊழல்பெருச்சாளிகளுக்கு சில சிலுகைக்களுக்காக ஒப்புக்கொடுக்கின்றனர்.. இவர்களுக்கு எதைச்சொன்னால் புரியும்
அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...