Tuesday, 25 December 2018

மென்ட்டலுக்கு எது மதவாதம் என்றே தெரியவில்லை போலும்.

Saravanan:
மதமாற்றும் மதவாத  வெறி பிடித்த  கிறுத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் திமுக
துண்டு சீட்டு
சொல்கிறது மதவாத பாஜக மோடி அரசை 
அப்புறப் படுத்துவோம் என்று.

மென்ட்டலுக்கு எது மதவாதம் என்றே தெரியவில்லை போலும்.

இந்துக்களா   பகவத்கீதையையும் திருவாசகத்தையும் 
வீதி வீதியாக
தூக்கிக் கொண்டு போய்
முருகர் உங்களை காப்பாற்றுவார் என்றும்
கடவுள் உங்களை ரட்சிப்பார் என்றும் அலைகிறார்கள்
திருட்டு திமுக தலைவரே ?????

அல்லா தான் ஒரே கடவுள் என்று சொல்லி
மதத்தீவிரவாத வெறி கொண்டு
குண்டு வைத்து அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொல்கிறார்கள் ???

வெட்க மானமில்லையா
உங்களுக்கும் ????
உங்கள் அல்லக்கை கூட்டணிகளுக்கும் ????

மோடி எத்தனை பேரை மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டார் ???
என்று சொல்ல முடியுமா ?
எந்த மதத்தை இகழ்ந்து மேடைகளில் பேசினார் என்று
நிருபிக்க முடியுமா ?

வாட்டிகன் இத்தாலி சோனியா
எத்தனை பேரை மதம் மாற்றி
என்ஜிஓக்களை வளர்த்து
உங்களை மாதிரி இருப்பவர்களுக்கு ரொட்டித் துண்டுகளை போட்டார் திருட்டு மிஷனரிகளின் மூலமாக  என்று
இந்திய மக்களுக்கு தெரியும்

பிறர் மதத்தை ஏசாமல்
தன் மதத்தை மதிக்கும் மோடி மதவாதி என்றால்
இந்துமதத்தை இகழ்ந்து
பிறர் மதத்தை காசிற்காகவும்
ஓட்டிற்காகவும் நக்கி பிழைத்து
வாலாட்டும் உங்களை போன்ற மதவாதக் கிரிமினல்களை
வெறிபிடித்த மதவாதிகள் என்று சொல்லலாமா
திமுக தலைவரே ??????

இந்துக்களை எதிர்க்கவில்லை
இந்துத்துவா வை தான் எதிர்க்கிறோம் என்று என்னே ஒரு பசப்பு  நாடகங்கள் .

அதே மாதிரி
கிறுத்துவர்களை எதிர்க்கவில்லை .
ஆனால் மதம்மாற்றும் கிறுத்துவ கிரிமினல்களை ஊக்குவிக்கும் மிசினரிகளையும்
அதைக் கண்டிக்காத  அதன் தலைமை வாட்டிகனையும் தான் எதிர்க்கிறோம் என்றும்

முஸ்லீம்களை வெறுக்கவில்லை .
லவ் ஜிகாத் செய்பவர்களையும்
குண்டு வைக்கும் தீவிரவாதத்தையும் தான் எதிர்க்கிறோம் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்
உண்மையான
மதசார்பற்றவர்கள் நீங்களென்றால் ?????
ஆண்மை இருந்தால் ???

மசூதிகளில்
தொழுகை கூடத்தில் மோடியை
பாஜகவை ஒழிக்க வேண்டும் என்ற பேச்சு .
இது தான் அல்லாவை நினைத்து தொழுகையா ???
அது தொழுகை நடத்தும் இடமா
இல்லை அரசியல் மேடையா ??

கிறுத்துவ சர்ச்சுகளில் மோடி
தோற்றுப் போக வேண்டுமென்று ஜபம் செய்வது .
பாஜகவை விமர்சனம் செய்வது .

இது தான் யேசப்பர் ஜபமா ?

ஆனால்  எந்த  இந்து ஆலயங்களில்
இந்து அரசியல் பேசினான் என்று யாராவது சொல்ல  முடியுமா ????
பிறர் மதத்தை இகழ்ந்தான் கோயிலில்  என்று காட்ட முடியுமா ???

ஆக ஆக என்று நொடிக்கொரு தடவை ஆகப் போடும் ஸ்டாலினே
ஆக  எது  மதவாத மதமென்று
உங்கள் மரமண்டைக்கு இப்போதாவது உரைக்கிறதா
மிஸ்டர்‌ மதவாத  ஸ்டாலின்
அவர்களே.

எந்த இந்துவும் கோயிலில்
பிறர் மதத்தை வீழ்த்தவோ
இகழ்ந்தோ 
வேண்டுவதுமில்லை .
பிறர் மதத்தலைவர்களை
புண்படுத்தி அறிக்கைகளை
மோடி விட்டதுமில்லை.

மசூதிகளிலும்
சர்ச்சிலும்  தொழுகையும்
ஜபமும்  நடத்தலாம் .
அரசியல் பேசி இந்துமதத்தை
இகழ்லாம் .
அது பயங்கவாதமில்லை
மதவாதமில்லை.

ஆனால் இந்து ஆலயங்களில்
யோகாவும் தியானமும்
செய்யும் இந்துக்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் அதை தடை செய்யச் சொல்லலாம்.

இதற்கு பெயர்  என்ன கிறுத்துவமத கைக்கூலி
திராவிடமே?????

இது மதவாதமில்லையா ???

கண்ணிருந்தும் குருடாய்
காதிருந்தும் செவிடாய்
அறிவிருந்தும் மூடராய்
திமுக மற்றும் நாத்திக கட்சிகளில் இருக்கும்
மானங்கெட்ட சொரணை
கெட்டஇந்துக்களே
உங்கள் திமுக தலைவனிடம்
கேளுங்கள்
எது மதவாத கட்சி என்று ?
யார் மதவாதத் தலைவனென்று ?

தூங்குபவனை எழுப்பலாம் .
ஆனால் தூங்குவது போல்
நடிப்பவனை எழுப்ப முடியுமா ???
எழுப்ப முடியாது .

ஆனால்  இந்துக்களே
நம் ஒற்றுமை மூலம்
திமுக கட்சியையே
தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் செய்யலாம் .

உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்துக்களே !
நம் தாய் மதத்தை பழிக்கும்
எந்தத் துரோகிகளும்
தமிழகத்தை ஆளவே கூடாது .
இந்தியாவையும்
ஆளக்கூடாது .

ஜெய்ஹிந்த் !

விஜயலஷ்மி காளிதாஸ்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...