Tuesday, 25 December 2018

விட்டுக்கொடுத்த., பரந்தமனப்பான்மையுள்ள தி.மு.க

விட்டுக்கொடுத்த தி.மு.க

எம்.ஜி.ஆர் அவர்களிடம் 232 தொகுதியை மட்டும் விட்டுக்கொடுத்து 2 மட்டுமே பெற்றுக்கொண்டது

ஜெயலலிதா அவர்களிடம் 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பா.ஜ.க விடம் 2 பேரையும் விட்டுக்கொடுத்தது

கலைஞர் இருக்கும்போதே எதிர்கட்சி அந்தஸ்த்தை இழந்து திரு கேப்டன் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தது

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 15 கட்சி கூட்டணி பெரும்பலத்துடன் சந்தித்தும் TTVதினகரனுக்கு விட்டுக்கொடுத்து டெபாசிட் இழந்து பா.ஜ.க.வை பார்த்து பல் இளித்தது

பல இடைத்தேர்தலில் மண்ணை கவ்வி  மற்றும் அம்மையார் ஜெயலலிதா அவர்களால் மைனாரட்டி தி.மு.க என்று சட்டசபையில் பட்டப்பெயர் பெற்ற ஒரே கட்சி தி.மு.க

ஸ்டெர்லைட்,ஹைட்ரோகார்பன்,கச்சத்தீவு உட்பட தமிழர்களின் நலனுக்காக விட்டுக்கொடுத்தது

ஈழத்தில் நம் தொப்புள்கொடி உறவுகளை காவுகொடுத்து காங்கிரசுக்காக விட்டுக்கொடுத்தது

98 M.L.A இருந்தும் வலுவற்ற அரசை அசைக்கமுடியாமல் அதிமுகவிற்க்கு ஆட்சியை விட்டுக்கொடுத்துள்ளது

இனி யாரும் கூறமுடியாது தி.மு.க தோல்விகளை கண்ட கட்சியல்ல விட்டுக்கொடுத்தகட்சி டெப்பாசிட் வாங்க துப்பு இல்லை இதுல வேற ஓவர் பிளா பதிவு செய்து கிருக்கு பிடித்து அலைய வேண்டியது

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...